வருடல்

உலகத் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்

தாயகத்தில் பல்வேறு நெருக்கடிகள்,பின்னடைவுகள்,ஆகியவற்றிக்கு மத்தியிலும்போர் உச்சக்கட்டத்தினை அடைந்த போது மீண்டும் வலிகளோடும்வேதனைகளோடும்தமிழீழத்தாகத்தோடுநாட்டின்பலபகுதிகளிலும், உலகப்பந்தின்பலபாகங்களிலும்பரந்துவாழும்தமிழ்மக்களுக்குதமிழர்களின்வரலாறு, அழிவு, விடுதலைப்போர், அரசியல், பொருண்மியம்எனபலதரப்பட்டதகவல்களையும், செய்திகளையும், தமிழர்நிகழ்வுகலையும் தாங்கிவந்துதமிழர்களோடு ஒருஉற்றநண்பனாக, அற்புதகளஞ்சியமாக, நூலகமாகதிகழ்வதேஎங்களின் (வருடல்இணையத்தின்) நோக்கமாகும்.

 போர்க்காலங்களிலும் சமாதானம் என்று சொல்லப்பட்ட காலங்களிலும் தங்களாலான மகத்தான பங்களிப்பினை ஆற்றிவந்ததுமட்டுமன்றிதற்போதும்தொடர்ந்து தமிழீழவிடுதலைக்காக அர்ப்பணிப்புகளோடு செயற்பட்டுவரும் அனைத்துதமிழ் உணர்வாளர்களுக்கும் எமது இணையநிர்வாகம் தலைசாய்த்துநன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.

 உங்களைப்போன்றுதமிழீழவிடுதலைக்கும்தமிழர்களின்சுகந்திரவாழ்வுக்குமாகசேவையாற்றுவதோடு அதன் ஒருபணியாகஊடகத்தினூடானசேவையைஆற்றும்நாங்கள்அனைத்து தமிழ் உள்ளங்களிடமிருந்தும் ஆக்க பூர்வமான கருத்துக்களையும், ஆக்கங்களையும்,ஆதரவுகளையும் எதிர்பார்க்கின்றோம்.

 அகிலம் முழுவதும் பரந்து வாழும் தமிழ் மக்கள், ஆர்வலர்கள்,  படைப்பாளிகள் அனைவரிடமும் வருடல்இணையம் ஒத்துழைப்புகளை வேண்டி நிற்கின்றது.

 இந் நேரத்தில் தமிழீழத்தின்விடுதலைக்காக தன் கொள்கையில் உறுதியாக இருந்து நாட்டிற்கும், தனதுசமூகத்திற்கும், சேவையினை வழங்கி தம்மை அர்ப்பணித்த மாவீரர்கள், நாட்டு பற்றாளர்கள்,பொதுமக்கள் ஆகியோர்களை நினைவு கூருகின்றோம்.அவர்கள் கண்ட கனவினை நினைவாக்க பயணிப்போமாக….

 நன்றி,வணக்கம்.

தாயக நினைவுடன்,

ஆசிரியர் குழு,

வருடல் இணையம்

E-mail us – varudalnews@gmail.com

Skype us- varudalweb

Facebook- Varudalweb Tamilnews

Youtube- Varudalweb
ஜெனீவா மனித உரிமை மாநாட்டில் நவிப்பிள்ளையின் அறிக்கை…
Murugathasan Foundation
Murugathasan Foundation
தமிழீழ சுதந்திர சாசனம்:
தமிழீழ சுதந்திர சாசனம்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
Callum Macrae Interview
Twitter Varudal News
சமூக வலை அமைப்புகள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
  • தமிழர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அமெரிக்கத் தீர்மான நகல்!
  • போர்க்குற்றங்கள் தொடர்பாக, சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்! – இலங்கை சிவில் அமைப்புக்கள் ஐ.நாவிடம் கோரிக்கை:
  • 14 வயதுடைய  மாணவனொருவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்கு கைது!
  • வற்றாப்பளை முருகன் ஆலயத்தில் மூலஸ்தான கதவிற்கு தீ வைத்த திருடர்கள்!
  • வட பகுதியை விட்டு இராணுவம் வெளியேறுவதன் ஊடாகவே எல்லா பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும் – பொ. ஐங்கரநேசன்
  • மகிந்தவுக்கு ஜெனிவா தொடர்பான எந்த வாக்குறுதியையும் மன்மோகன்சிங் வழங்கவில்லையாம்!
  • கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 32 பேருக்கும் 17ம் திகதி வரை விளக்க மறியல்!
  • சிறிலங்காவுக்கு எதிராக அனைத்துலக விசாரணையை வலிறுத்தி, ஜெனிவாவில் பிரித்தானியா காட்டம்!
  • முதல்நாளே, சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வந்தது அமெரிக்கா!