வருடல்

செய்திகள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத்தொடரில் டக்ளஸ் தேவானந்தா சிறீலஙாவை காப்பாற்றும் பணியில்!

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருக்கும் ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சிறீலங்காவைக் காப்பாற்றும் முயற்சியாக பன்னாட்டு அரச பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடி வருகின்றார்.

தமிழ் பேசும் மக்களுக்கு தேவையானது அமைதி சமாதானம் அபிவிருத்தி மற்றும் அரசியலுரிமை என்றும் இவைகளை விரைவாக அடைவதற்கும் நிறைவேற்றுவதற்கும் நாம் அரசாங்கத்துடன் மட்டுமே உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருப்பதோடு அரசாங்கத்துடன் பகமையுணர்வுகளை வளர்ப்பதன் ஊடாக எதையும் நாம் சாதிக்க முடியாது என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களில் ஒருவராக மட்டுமன்றி தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதியாகவும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் தான் கலந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
Murugathasan Foundation
VMF300vnad
தமிழீழத்திற்கான மாணவர் குழுவின் தலைவி திவ்வியா உரை!
அதிகமாக பார்க்கப்பட்டவை
Twitter Varudal News
  • சுகந்திரப் பறவைகளாக சுற்றித் திரியும்  போர்க்குற்றவாளிகள்: சர்வதேச மன்னிப்புச் சபை
  • வடக்குத் தேர்தலில் கூட்டமைப்பு வென்றால் மோசமான நிலை உருவாகும்: கோட்டபாய எச்சரிக்கை
  • கொழும்பு துறைமுக களஞ்சியசாலையில் திடீர்  தீ விபத்து!
  • நெடுங்கேணி பகுதியில் 7 வயதுடைய சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் – சந்தேகத்தின் பெயரில் இராணுவ வீரர் ஒருவர் கைது!
  • பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் மீண்டும் கஜேந்திரனிடம் விசாரணை!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
Thanikasalam140vnad.jpg.pagespeed.ic.GtNcT-hvj2
மரண அறிவித்தல்:
vairamuthu_Thiyakaraja_11042013vnad140
மரண அறிவித்தல்:
kuperan_ma_vnad140
முன்னையவை
சமூக வலை அமைப்புகள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
  • சுகந்திரப் பறவைகளாக சுற்றித் திரியும்  போர்க்குற்றவாளிகள்: சர்வதேச மன்னிப்புச் சபை
  • வடக்குத் தேர்தலில் கூட்டமைப்பு வென்றால் மோசமான நிலை உருவாகும்: கோட்டபாய எச்சரிக்கை
  • கொழும்பு துறைமுக களஞ்சியசாலையில் திடீர்  தீ விபத்து!
  • நெடுங்கேணி பகுதியில் 7 வயதுடைய சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் – சந்தேகத்தின் பெயரில் இராணுவ வீரர் ஒருவர் கைது!
  • பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் மீண்டும் கஜேந்திரனிடம் விசாரணை!
  • “தலைவர் பிரபாகரன் தனிச் சிறப்பு மிக்கவர்” அவரோடு என்னை ஒப்பிடவேண்டாம்: இராஜப்பு ஜோசப் ஆண்டகை
  • நில அபகரிப்பு தொடர்பில் அரசிற்கு எதிராக மேலும் 19 பேர் வழக்குத் தாக்கல்!
  • “13″  இல் எவ்வித திருத்தமுமின்றியே வடக்குத் தேர்தல் நடத்தப்படும்: அரசங்கம் அறிவிப்பு
  • வலி வடக்கில் படையினருக்காக காணி சுவீகரிப்பதில் உறுதி: ஐ.நா பிரதிநிதிகளிடம் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி