வருடல்

செய்திகள்

சிறீலங்காவிற்கு ஆதரவான கூட்டமைப்பின் முடிவிற்காக சம்பந்தனுக்கு பசில் பாராட்டு!

ஜெனிவாவில் நாளை தொடங்கவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் என்று சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச கூறியுள்ளார்.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன நேற்று வெளியிட்ட அறிக்கை தொடர்பாக கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த முடிவை எடுக்காது போயிருந்தால், அவர்களும் கடந்த காலத்தில் நாட்டில் ஏற்பட்ட அழிவுகளுக்குப் பதில் கூறும் நிலை ஏற்பட்டிருக்கும்.

விடுதலைப் புலிகள் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த கூட்டமைப்பு, புலிகள் என்ன செய்தனர் என்ற கேள்விக்குப் பதில் கூறியிருக்க வேண்டும்.

பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் பாதுகாத்ததால் சிறிலங்கா அரசாங்கம் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை.

சிறிலங்கா அரசாங்கம் மனிதஉரிமைகளை மீறவில்லை. விடுதலைப் புலிகளால் நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருந்த தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்துள்ளது.

அவசரகாலச்சட்டம் இல்லை. உயர்பாதுகாப்பு வலயங்கள் இல்லை. ஜனநாயகம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அவர்களால் எப்படி அரசாங்கம் உறுதிமொழிகளை மீறியதாக குற்றம்சாட்ட முடியும்?

தனிஈழம் பற்றிய கனவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் இருக்குமேயானால், அவர்கள் யதார்த்த நிலையை விளங்கிக் கொள்ளவில்லை என்றே அர்த்தம்.

ஒரு காலத்தில் வடக்கு, கிழக்கிற்கு செல்ல முடியாத நிலையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.

தமிழ் மக்களை மீண்டும் நெருக்கடிக்குள் தள்ளிவிடக் கூடாது என்று நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எச்சரிக்க வேண்டியுள்ளது.

அதே தவறை மீண்டும் செய்து விடக் கூடாது. அது நாட்டைப் பாரிய அழிவுக்குள் தள்ளி விடும் ஆபத்து உள்ளது“ என்றும் பசில் ராஜபக்ச கூறியுள்ளார்.

Murugathasan Foundation
Murugathasan Foundation
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
தமிழீழ சுதந்திர சாசனம்:
தமிழீழ சுதந்திர சாசனம்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
Callum Macrae Interview
Twitter Varudal News
  • வடக்கு உயர் பாதுகாப்பு வலயங்களில் முஸ்லீம் மற்றும் சிங்களவர்கள் குடியேற்றப்பட வேண்டுமாம்: ஜாதி ஹெல உறுமய
  • விடுதலைப்புலிகள் பயிற்சி எடுத்தனரா ? தகவல் வழங்க தென்னாபிரிக்காமறுப்பு:
  • மகாராணியின் அழைப்பை ஏற்று பிரித்தானியா பயணமாகும் சிறீசேன:
  • சீனாவுடன் கலந்தாலோசிக்காமல் எந்த முடிவும் இல்லையாம்: மங்கள
  • வலி வடக்கில் 3 வாராங்களில் 1000 ஏக்கரில் மீள் குடியேற்றமாம்: – யாழில் சுவாமிநாதன்
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை
சமூக வலை அமைப்புகள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
  • வடக்கு உயர் பாதுகாப்பு வலயங்களில் முஸ்லீம் மற்றும் சிங்களவர்கள் குடியேற்றப்பட வேண்டுமாம்: ஜாதி ஹெல உறுமய
  • விடுதலைப்புலிகள் பயிற்சி எடுத்தனரா ? தகவல் வழங்க தென்னாபிரிக்காமறுப்பு:
  • மகாராணியின் அழைப்பை ஏற்று பிரித்தானியா பயணமாகும் சிறீசேன:
  • சீனாவுடன் கலந்தாலோசிக்காமல் எந்த முடிவும் இல்லையாம்: மங்கள
  • வலி வடக்கில் 3 வாராங்களில் 1000 ஏக்கரில் மீள் குடியேற்றமாம்: – யாழில் சுவாமிநாதன்
  • புலம்பெயர் உறவுகள் தமது முடிவுகளை எம்மீது திணிக்கக்கூடாது: சீ.யோகேஸ்வரன்
  • ஐ.நா அதிகாரி யாழ்ப்பாணமும் செல்வாராம் – உறுதிப்படுத்திய பேச்சாளர்:
  • வெள்ளைவான் கடத்தல்களில் ஈடுபட்டது இராணுவ அதிகாரிகளே- முன்னாள் காவல்துறை பேச்சாளர்:
  • புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று பிரதேசசபைத் தேர்தலுக்கு உச்ச நீதிமன்றம் தடை!