வருடல்

செய்திகள்

சிங்கள மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தமிழ்மொழிக்குத் துரோகம் இழைத்து விட்டோம். – டலஸ்

சிங்கள மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தமிழ்மொழிக்குத் துரோகம் இழைத்து விட்டோம். இவ்வரலாற்றுத் தவறை நிகழ்காலத்திலும் செய்யக்கூடாது என்று அமைச்சர் டலஸ் அழகபெரும கூறினார்.

இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

“இலங்கையில் ஏனைய சிறுபான்மை இன மொழிகளுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதுமட்டுமன்றி சர்வதேச மொழிகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப உலகத்துடன் ஒன்றித்துப் பயணிக்க முடியும்” என்றார்.

உங்கள் உறவுகளின் இழப்பை பகிர்ந்துகொள்ள…
Marana_arivippu_vilamparam300x100
2009 – தமிழீழ வரலாற்றில் இரத்தம் தோய்ந்த நாட்கள் – வீரகாவியமாகிய அனைத்து மாவீரர்களினதும் நினைவாக…
maveerarkal-300vn
தமிழ் இன அழிப்பினை வெளிக்காட்டும் துண்டுப்பிரசுரம்
May18uk2012english300vn
MAY18-UK-TGTE_EVENTS-2012
MAY18TGTE2012UK300-
லண்டனில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 3 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு:
லண்டனில் நடைபெற்ற வணக்க நிகல்வு!
அதிகமாக பார்க்கப்பட்டவை
Twitter Varudal News
தலைவரின் சிந்தனை
விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு. ஒரு தேசிய இனமுமே பகிர்ந்து கொள்ளவேண்டும். இந்தத் தேசியச் சுமையை சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள ஏழைகள் மட்டும் தாங்கிக்கொள்ள அனுமதிப்பது நாம் எமது தேசத்திற்குப் புரியும் துரோகம் என்றே சொல்லவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
தாயகத்தின் குரலாய்…
eelam5radio150x100
லண்டன்
May-2012UK-150x150
கனடா
May-2012-canada-150x150vn
பிரான்ஸ்
MAy-17_france-150x150vn
சுவிஸ்
May18-2012-swiss150x150vn
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் உதைபந்தாட்டப் போட்டி.
TRO2012UK-Final150
தமிழ்நாடு – சென்னை
may18chennai-150x150
  • எமது இனத்தின் விடிவுக்காக எமக்கிடையிலான பிணக்குகளை மறந்து ஒன்றாகச் செயற்பட வேண்டிய தருணமிது.- தமிழீழ விடுதலைப்  புலிகள்
  • முள்ளிவாய்க்கால்  மூன்றாம் ஆண்டில் ஓர் புதிய திருப்பம்! TGTE, GTF கூட்டறிக்கை!
  • லண்டனில் முள்ளிவாய்க்கால் பேரழிவை வெளிக்காட்டும் பேரூந்து கண்காட்சியும், துண்டுப்பிரசுர வினியோகமும்.
  • முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு!
  • மன்னார் மாவட்ட ஆயர் மீதான விசாரணை ஓர் அச்சுறுத்தல் – ஆசிய மனித உரிமை ஆணையகம்.
விளம்பரங்கள்
இன்றைய படம்
இன்றைய படம்
முன்னையவை
Who's Online
13 visitors online now
12 guests, 1 members
சமூக வலை அமைப்புகள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
  • எமது இனத்தின் விடிவுக்காக எமக்கிடையிலான பிணக்குகளை மறந்து ஒன்றாகச் செயற்பட வேண்டிய தருணமிது.- தமிழீழ விடுதலைப்  புலிகள்
  • முள்ளிவாய்க்கால்  மூன்றாம் ஆண்டில் ஓர் புதிய திருப்பம்! TGTE, GTF கூட்டறிக்கை!
  • லண்டனில் முள்ளிவாய்க்கால் பேரழிவை வெளிக்காட்டும் பேரூந்து கண்காட்சியும், துண்டுப்பிரசுர வினியோகமும்.
  • முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு!
  • மன்னார் மாவட்ட ஆயர் மீதான விசாரணை ஓர் அச்சுறுத்தல் – ஆசிய மனித உரிமை ஆணையகம்.
  • தெளிவான வரைபுக்குக் குறைவான எதையும் அமெரிக்கா ஏற்காது – நியுயோர்க் செய்தியாளர் தகவல்
  • தடுப்பிலுள்ள முன்னாள் போராளிகள் இன்று காலை முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!
  • ” முள்ளிவாய்கால் முற்றம் ” எனும் நூல் சிறுவர்களின் படைப்பாக யேர்மனில் வெளியிடப்பட்டது:
  • ஐநா மேற்பார்வையில் ஈழத்தமிழர்களின் தாயக உரிமைக்கான பொதுவாக்கெடுப்பினை நடத்தக்கோரி ஒரு கோடி கையெழுத்து இயக்கம்: