வருடல்

செய்திகள்

வாயும், மூக்கும் பிளாஸ்டரால் ஒட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் சடலம்!

பருத்தித்துறை சக்கோட்டையில் நேற்று முன்தினம் மாலை கடத்தப்பட்ட மாணவி டிலக்ஷனாவின் வாயையும் மூக்கையும் மூடிப் பிளாஸ்ரர் ஒட்டப்பட்டிருந்தது. இதனால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாகவே அவர் உயிரிழந்தார் என முதற் கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அத்துடன் அவரது கழுத்தில் கத்திரிக்கோலினால் குத்தப்பட்ட காயமும் உள்ளது.

பருத்தித்துறை சக்கோட்டைப் பகுதியில் இருதயநாதர் மேரிடிலக்சனா என்ற 17 வயது மாணவி நேற்றுமுன்தினம் கடத்திச் செல்லப்பட்டு பின்னர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவி தனது வீட்டிலிருந்து மாலை 6.30 மணியளவில் புறப்பட்டு 75 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள தனது பெரியம்மாவின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இந்த இரு வீடுகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் பெரியம்மாவின் வீட்டுக்கு அருகில் ஆள்கள் இல்லாத வீட்டில் வைத்தே இந்த மாணவி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலையை ஒரு குழுவினரே மேற்கொண்டுள்ளனர் முதற்கட்ட விசாரணைகளின்போது சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

மாணவியைக் கடத்தியவர்கள் மாணவியின் வாயையும் மூக்கையும் சத்திர சிகிச்சைக்கு பயன்படும் பிளாஸ்ரரினால் மூடி ஒட்டியுள்ளனர். அத்துடன் கத்திரிக்கோலால் கழுத்தையும் குத்தியுள்ளனர். மாணவியின் கன்னத்தில் கடித்துள்ளதுடன் அவருடன் தகாத முறையில் நடக்கவும் முற்பட்டுள்ளனர். இறுதியில் மாணவி மூச்சுத் திணறலால் மரணமாகியுள்ளார்.

மாணவியின் கழுத்தைக் கத்திரிக்கோலால் குத்தியதன் மூலம் அவர்கள், கொலை செய்யும் நோக்குடன் மாணவியைக் கடத்தவில்லை என்று முதற் கட்ட விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டது.இந்தக் கொலை தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபர்களை தேடி வருகின்றனர்.

உங்கள் உறவுகளின் இழப்பை பகிர்ந்துகொள்ள…
Marana_arivippu_vilamparam300x100
2009 – தமிழீழ வரலாற்றில் இரத்தம் தோய்ந்த நாட்கள் – வீரகாவியமாகிய அனைத்து மாவீரர்களினதும் நினைவாக…
maveerarkal-300vn
தமிழ் இன அழிப்பினை வெளிக்காட்டும் துண்டுப்பிரசுரம்
May18uk2012english300vn
MAY18-UK-TGTE_EVENTS-2012
MAY18TGTE2012UK300-
லண்டனில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 3 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு:
லண்டனில் நடைபெற்ற வணக்க நிகல்வு!
அதிகமாக பார்க்கப்பட்டவை
Twitter Varudal News
தலைவரின் சிந்தனை
விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு. ஒரு தேசிய இனமுமே பகிர்ந்து கொள்ளவேண்டும். இந்தத் தேசியச் சுமையை சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள ஏழைகள் மட்டும் தாங்கிக்கொள்ள அனுமதிப்பது நாம் எமது தேசத்திற்குப் புரியும் துரோகம் என்றே சொல்லவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
தாயகத்தின் குரலாய்…
eelam5radio150x100
லண்டன்
May-2012UK-150x150
கனடா
May-2012-canada-150x150vn
பிரான்ஸ்
MAy-17_france-150x150vn
சுவிஸ்
May18-2012-swiss150x150vn
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் உதைபந்தாட்டப் போட்டி.
TRO2012UK-Final150
தமிழ்நாடு – சென்னை
may18chennai-150x150
  • எமது இனத்தின் விடிவுக்காக எமக்கிடையிலான பிணக்குகளை மறந்து ஒன்றாகச் செயற்பட வேண்டிய தருணமிது.- தமிழீழ விடுதலைப்  புலிகள்
  • முள்ளிவாய்க்கால்  மூன்றாம் ஆண்டில் ஓர் புதிய திருப்பம்! TGTE, GTF கூட்டறிக்கை!
  • லண்டனில் முள்ளிவாய்க்கால் பேரழிவை வெளிக்காட்டும் பேரூந்து கண்காட்சியும், துண்டுப்பிரசுர வினியோகமும்.
  • முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு!
  • மன்னார் மாவட்ட ஆயர் மீதான விசாரணை ஓர் அச்சுறுத்தல் – ஆசிய மனித உரிமை ஆணையகம்.
விளம்பரங்கள்
இன்றைய படம்
இன்றைய படம்
முன்னையவை
Who's Online
12 visitors online now
11 guests, 1 members
சமூக வலை அமைப்புகள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
  • எமது இனத்தின் விடிவுக்காக எமக்கிடையிலான பிணக்குகளை மறந்து ஒன்றாகச் செயற்பட வேண்டிய தருணமிது.- தமிழீழ விடுதலைப்  புலிகள்
  • முள்ளிவாய்க்கால்  மூன்றாம் ஆண்டில் ஓர் புதிய திருப்பம்! TGTE, GTF கூட்டறிக்கை!
  • லண்டனில் முள்ளிவாய்க்கால் பேரழிவை வெளிக்காட்டும் பேரூந்து கண்காட்சியும், துண்டுப்பிரசுர வினியோகமும்.
  • முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு!
  • மன்னார் மாவட்ட ஆயர் மீதான விசாரணை ஓர் அச்சுறுத்தல் – ஆசிய மனித உரிமை ஆணையகம்.
  • தெளிவான வரைபுக்குக் குறைவான எதையும் அமெரிக்கா ஏற்காது – நியுயோர்க் செய்தியாளர் தகவல்
  • தடுப்பிலுள்ள முன்னாள் போராளிகள் இன்று காலை முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!
  • ” முள்ளிவாய்கால் முற்றம் ” எனும் நூல் சிறுவர்களின் படைப்பாக யேர்மனில் வெளியிடப்பட்டது:
  • ஐநா மேற்பார்வையில் ஈழத்தமிழர்களின் தாயக உரிமைக்கான பொதுவாக்கெடுப்பினை நடத்தக்கோரி ஒரு கோடி கையெழுத்து இயக்கம்: