வருடல்

செய்திகள்

26வது நாளாக உறுதியுடன் தொடரும் ஜெனீவா நோக்கிய நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம்!

ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் சபை நோக்கிய நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம் 26வது நாளாக உறுதியுடன் நடைபோடுகின்றது.

லண்டனில் இருந்து கடந்த சனவரி மாதம் 28ம் நாள் தொடங்கிய இந்த நடைப்பயணம் ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடர் தொடங்குகின்ற நாளான 27ம் நாள் திங்கட்கிழமை ஜெனீவாவை சென்றடையவுள்ளது.

சுவிஸ் எல்லையை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நடைப்பயணம் தற்போது பிரான்சில் Les Marais எனும் இடத்தில் சென்று கொண்டுள்ளது.

தமிழர் மீதான சிறலங்கா அரசினது இனப்படுகொலை குறித்தான சுயாதீனா சர்வதேச விசாரணை , தமிழீத்தில மனித உரிமைகளைக் கண்காணிப்பகத்தை ஐ.நா நிறுவவேண்டும், தமிழீழத்தில் பொதுவாக்கெடுப்பொன்று நடத்தப்படவேண்டும் ஆகிய கோரிக்கைகளை இந்த நடைப்பயணம் வலியுறுத்துகின்றது.

ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்காவுக்கு அழுத்தத்தை கொடுக்கும் நோக்கில், தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதற்கு சர்வதேசம் முனைந்துள்ள நிலையில், ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடர் தொடங்குகின்ற நாளான பெப்ரவரி 27ம் நாள், தமிழர்கள் அனைவரும் ஐ.நா முன்றிலில் அணிதிரண்டு, சர்வதேச சுயாதீன விசாரணை எனும் ஒற்றைக் கோரிக்கையை, ஒன்றுபட்ட குரலாக அனைவரும் ஒங்கி ஒலிப்போம் என, இந்த நடைப்பயணம் அறைகூவல் விடுத்து நிற்கின்றது.

தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
Murugathasan Foundation
VMF300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Twitter Varudal News
  • வவுனியா நெளுக்குளத்தில் தமிழர்களின் வீடுகள் முஸ்லீம் மதவாதிகளால் தீக்கிரை!
  • மன்மோகன் சிங்கை சந்தித்தது கூட்டமைப்பு: 40 நிமிடங்கள் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல்!
  • வடக்கில் சிங்களவர்களுக்கான உரிமை உறுதிப்படுத்தப்படவேண்டும்: கோட்டபாய
  • இந்தியாவிற்கு எதிராக சர்வதேசத்தை நாடும் இலங்கை!
  • இன்று மேனனை சந்திக்கும் கூட்டமைப்பின் குழு நாளை மன்மோகனை சந்திக்கிறது.
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
Thanikasalam140vnad.jpg.pagespeed.ic.GtNcT-hvj2
மரண அறிவித்தல்:
vairamuthu_Thiyakaraja_11042013vnad140
மரண அறிவித்தல்:
kuperan_ma_vnad140
முன்னையவை
சமூக வலை அமைப்புகள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
  • வவுனியா நெளுக்குளத்தில் தமிழர்களின் வீடுகள் முஸ்லீம் மதவாதிகளால் தீக்கிரை!
  • மன்மோகன் சிங்கை சந்தித்தது கூட்டமைப்பு: 40 நிமிடங்கள் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல்!
  • வடக்கில் சிங்களவர்களுக்கான உரிமை உறுதிப்படுத்தப்படவேண்டும்: கோட்டபாய
  • இந்தியாவிற்கு எதிராக சர்வதேசத்தை நாடும் இலங்கை!
  • இன்று மேனனை சந்திக்கும் கூட்டமைப்பின் குழு நாளை மன்மோகனை சந்திக்கிறது.
  • செப்ரெம்பரில் மூன்று மாகாணங்களுக்கான தேர்தல் ஒரே நாளில்!
  • இராணூவத்தினரால் பிடிக்கப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த வைத்தியர் சிவசங்கர் இன்று விடுதலை!
  • இன உணர்வாளர் மணிவண்ணன் அவர்களின் இறுதிக்கிரிகைகள் இன்று போரூரில்!
  • இந்திய அரசின் அழைப்பை ஏற்று டில்லி பயணமானது கூட்டமைப்பின் குழு !