வருடல்

தகவல்

திருமதி. இராமசாமி நாகேஸ்வரி (உருக்குமணி) அவர்கள் காலமானார்.

Marana-Arivithal-ramasamy-nakeswary140யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியை வசிப்பிடமாகவும், சென்னையை வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி இராமசாமி  (உருக்குமணி) அவர்கள் 21-12-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

விஜயரட்ணம், தவநிதி, செல்வரட்ணம், விஜயசிங்கம் , காலஞ்சென்ற நவரட்ணம், தவராணி(வதனா), காலஞ்சென்ற விஜயபாலன், விஜயரூபன், தயாளினி(சுகுணா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சண்முகராஜா, தியாகீஸ்வரன், மற்றும் ரட்ணராஜா(ராஜன்), ருக்குமணி, இந்திரா, சுலோட்சனா, கயசிந்தா, ரோஸ்மலர்(தயா), ஜெயா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுமதி அவர்களின் அன்புச் சகோதரியும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,

பூட்டப்பிள்ளைகளின் பாசமிகு பூட்டியும்,

கொப்பாட்டிப்பிள்ளைகளின் பாசமிகு கொப்பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை கீழ்க்கட்டளையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி
No. 5/13 Chelliammankoil Street
Balajinagar, Keelkattalai
Chennai – 600 117

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராஜன் — இந்தியா
செல்லிடப்பேசி:    +919840353923
விஜயரட்ணம் — இந்தியா
செல்லிடப்பேசி:    +919884927818

Black July – 34 year Remembrance day
பி.பி.சி தமிழ் தொலைக்காட்சி செய்திகள்:

http://

வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

அமரர். கந்தையா ரதிநாயகம் (KR)
அமரர். கந்தையா ரதிநாயகம் (KR)
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
முன்னைய செய்திகள்
September 2017
M T W T F S S
« Aug    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
Twitter Varudal News
  • பிள்ளையார் ஆலய வளாகத்தில் ஒருவர் அடித்துக் கொலை, இருவர் கைது – யாழில் சம்பவம்:
  • ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தொடரில் இலங்கை அதிபர் ஆற்றிய உரையின் முழுவடிவம்:
  • சிறீலங்காவில், நடைமுறைக்கு வரவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்!
  • உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் – ஐ.நா வில் வைகோ!
  • எழுச்சி கொள்ளும் பிரித்தானியா- தமிழர் வீடுகளில் திலீபனுக்கு அஞ்சலி!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை
சமூக வலை அமைப்புகள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
  • பிள்ளையார் ஆலய வளாகத்தில் ஒருவர் அடித்துக் கொலை, இருவர் கைது – யாழில் சம்பவம்:
  • ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தொடரில் இலங்கை அதிபர் ஆற்றிய உரையின் முழுவடிவம்:
  • சிறீலங்காவில், நடைமுறைக்கு வரவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்!
  • உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் – ஐ.நா வில் வைகோ!
  • எழுச்சி கொள்ளும் பிரித்தானியா- தமிழர் வீடுகளில் திலீபனுக்கு அஞ்சலி!
  • காணாமல் போனோர் தொடர்பான அலுவலக சட்டம் கடந்த கால (போர்க்கால) கடத்தல்களுக்கு பொறுப்பேற்காது – ரணில்
  • தொகுதிவாரி முறையில் மாகாணசபைத் தேர்தல் – ஜனாதிபதி:
  • நல்லூரிலுள்ள திலீபன் நினைவிடத்துக்கு முன்பாக ரயர்கள் எரிப்பு!
  • வடக்கின் மீது மீண்டும் குறிவைக்கிறது பசில்- சந்திரசிறி கூட்டணி!