வருடல்

Uncategorized

திருமதி. செல்வமணி கந்தையா காலமானார்.

மரண அறிவித்தல்.

Selvamani Kandiah Thellippalaiயாழ். தெல்லிப்பளை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வமணி கந்தையா அவர்கள் 03-12-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு, மற்றும் திருமதி வேலு தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

பிறேமனாத்(நெதர்லாந்து), ஆனந்தரூபி(பிரான்ஸ்), சிவானந்தன்(சுவிஸ்), சுயானந்தன், நியூரா, தனுசா, நவநீதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கமலாம்பிகை, இராஜாபூபதி, அற்புதமலர், தர்மபாலசிங்கம், சூரியகலா, சந்திரபாலா(ஜெர்மனி), ஜெயக்குமார்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகுச் சகோதரியும்,

ஜெயந்தி, இதயநிலா, பவளராகினி, சுபாகரன், ப்ரான்ஸிஸ், தாட்சாயினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

முருகையா, இராமநாதன், சின்னம்மா, பாலசிங்கம், புஸ்பவதி, கந்தையா, சண்முகலிங்கம், சிவஞானம், காலஞ்சென்ற பரமேஸ்வரன், ராதா(ஜெர்மனி), Astrit(ஜெர்மனி), ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

பிரணிதா, அபிதா, தர்சிகா, விதுர்ஷ், ஜஸ்மிதன், அஸ்னா, கம்ஸ்ரிகா, செலஸ்ரிகா, வெனிஸ்ரிகா, கியூஸ்ரிகா, வினிஸ்ரன், காலஞ்சென்ற தனுஸ்க, லூவீனா, சாருஜன், தர்மிகா ஆகியோரின் பாசமிகுப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-12-2015 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நவாலி மானிப்பாயில் உள்ள அவரது  மகளின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
பிறேமானந்தன் — நெதர்லாந்து   0031513410137
ஆனந்தரூபி — பிரான்ஸ்              0033623676417
சிவானந்தன் — சுவிஸ்                 0041417400165
சுயானந்தன் — இலங்கை           0094774533445
நீதன் — சுவிட்சர்லாந்து             0041792313394

BBC TAMIL NEWS 25/01/2019

tgte-election-2019-london
tgte-election-2019-london
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
August 2019
M T W T F S S
« Apr    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • தேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்!
  • நாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:
  • முகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது !
  • இஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உ
  • யாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்