வருடல்

செய்திகள்

ஈழத் தமிழரான மயூரி அபிராமியின் சாதனை !

ஈழத் தமிழரான மயூரி அபிராமி IQ இல் அதிக மதிப்பெண்க்சளைப் பெற்று சாதனை படைத்துள்ளதோடு, “MENSA” என்கின்ற உயர் நுண்ணறிவு கொண்டவர்களுக்கான சங்கத்தில் (High IQ Society) இணைக்கப்பட்டுள்ளார்.

தமிழீழத்தின் வடபகுதியான வல்வெட்டித்துறையைச் சேர்ந்த விஜயகுமார் ஜெகன்மோகன், ஷர்மிளா விஜயராஜா தம்பதிகளின் 14 வயதே நிரம்பிய செல்வப்புதல்வியே  மயூரி அபிராமி என்பவராவார்.

இவர் Prof. Stephen Hawkings, Bill Gates, Albert Enstein போன்றோர்கள் IQ இல் பெற்ற மதிப்பெண்ணை விட அதிகமாக 2 மதிப்பெண்கலைப் பெற்று சாதனை நொலைனாட்டியுள்ளார்.

Cattell III என்ற IQ சோதணையில் அதிகபட்சமாக எடுக்கக்கூடிய 162 புள்ளிகளை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர் மூன்று வயதிலேயே சரளமாக வாசிக்க எழுத கற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இவர்  தாயின் விருப்பத்திற்காக சோதனைக்கு உற்பட்ட போதே இந்த சாதனையை இப்போது நிகழ்த்தியிருக்கிறார்.

இவரது தாய் திருமதி. ஷர்மிளா ஜெகன்மோகனும் MENSA அங்கத்தவர். உலகின் உச்ச IQ கொண்ட 2வீத மாணவர்கள் மாத்திரமே இந்த சங்கத்தில் இணைக்கப்படுவார்கள். 162 புள்ளிகள் எடுத்து மயூரி முதல் 1ற்குள் சென்று விட்டார்.

ஈழத்தமிழர் எதிலும் சளைத்தவர் இல்லை என பலர் சாதனைகளை நிலைனாட்டிவரும் வேளையில் இவரின் இச் சாதனையும் அதில் இணைந்துள்ளதோடு ஈழத் தமிழருக்கு பெருமை சேற்த்துத் தந்துள்ளது.

majure majure01

Black July – 34 year Remembrance day
பி.பி.சி தமிழ் தொலைக்காட்சி செய்திகள்:

http://

வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

அமரர். கந்தையா ரதிநாயகம் (KR)
அமரர். கந்தையா ரதிநாயகம் (KR)
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
முன்னைய செய்திகள்
July 2017
M T W T F S S
« Jun    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Twitter Varudal News
  • காணாமல்போனோர் பணியக சட்டத்தில் கையெழுத்திட்டு மைத்திரிபால சிறிசேன!
  • இலங்கைத் தீவில் – பௌத்த சிங்கள இனநாயக அரசு என்பதை நிறுவும் நூல் வெளியீட்டு நிகழ்வு!
  • உடற்பயிற்சியில் மஹிந்த ராஜபக்ச – படத்தை வெளியிட்டதன் காரணம் என்ன?
  • தமிழ் இளைஞ்ஞர்களின் கடத்தல்கள் குறித்து மகிந்த ராஜபக்சவிற்கு தெரியும்: ராஜித சேனாரத்ன
  • யாழில், சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சர்!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை
சமூக வலை அமைப்புகள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
  • காணாமல்போனோர் பணியக சட்டத்தில் கையெழுத்திட்டு மைத்திரிபால சிறிசேன!
  • இலங்கைத் தீவில் – பௌத்த சிங்கள இனநாயக அரசு என்பதை நிறுவும் நூல் வெளியீட்டு நிகழ்வு!
  • உடற்பயிற்சியில் மஹிந்த ராஜபக்ச – படத்தை வெளியிட்டதன் காரணம் என்ன?
  • தமிழ் இளைஞ்ஞர்களின் கடத்தல்கள் குறித்து மகிந்த ராஜபக்சவிற்கு தெரியும்: ராஜித சேனாரத்ன
  • யாழில், சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சர்!
  • யாழ் – வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவரும், சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சருமான விவியன் பாலகிருஸ்ணன் தனது வீட்டை பார்வையிட்டார்!
  • பிரித்தானியாவில் கறுப்பு யூலை நிகழ்வுகள்!
  • முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களை மீள்குடியேற்றவே வடக்கிற்கான மீள்குடியேற்றச் செயலணி!
  • மக்கள் காணிகளை விடுவிப்பதற்காக இராணுவத்திற்கு வழங்கப்பட்ட  மில்லியன் ரூபா!