வருடல்

செய்திகள்

தியாகி பொன். சிவகுமாரனின் 42 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று!

London-10-06-13-sivakumaran-nikalvu-4தியாகி பொன். சிவகுமாரனின் 42 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

இலங்கைத் தீவில் ஈழத் தமிழர் மீது 1956 இல் சிறிலங்காவில் கொண்டுவரப்பட்ட சிங்களம் மட்டும் என்ற சட்டமும், அதைத் தொடர்ந்து 1971 இல் சிங்கள அரசால் திட்டமிட்டு தமிழ் மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கல்வி மீதான தரப்படுத்தல் சட்டம் போன்றவை தமிழர் இனரீதியாக அரசாளும் சிங்களவர்களால் சட்டவாக்கத்தின் மூலம் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதே தமிழ் மாணவர்களைக் கிளர்ந்தெழுந்து போராட வைத்தது.

அதன் காரணமாக தமிழ் மாணவர் பேரவையை உருவாக்கி, அதன் ஊடாக மாணவர்களை ஒருங்கிணைத்து, மாணவர்களின் எழுச்சி வடிவமாக உருவெடுத்த, தமிழர் இனவழிப்பிற்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்த மிக முக்கியமானவர்களில் தியாகி பொன் சிவகுமாரன் அவர்கள் முதன்மையானவராவார்.

தமிழ் மக்கள், மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்கு முறைகளுக்கு, எதிராக மாணவப் போராளியாக நின்று அகிம்சைப் போராட்டத்தை ஆயுதப் போராட்டமாக மாற்றியமைக்கும் முயற்சிகளை மிகத் தீவிரமாக முன்னெடுத்து வந்த வேளையில், சிறிலங்கா காவல்த் துறையினரால் தேடப்பட்டு வந்த நிலையில், முக்கிய சந்திப்பு ஒன்றை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய வேளை, பொலிசாரினால் சுற்றிவளைக்கப்பட்ட போது 1974 ஜூன் 5ஆம் நாள் தமிழீழ விடுதலைக்கான வித்தாக நஞ்சருந்தி வீரச்சாவடைந்தவர் தியாகி பொன் சிவகுமாரன் அவர்கள்.

மாவீரன் தியாகி பொன் சிவகுமாரன் நினைவாகவும், அவரின் தியாகத்தை மதிப்பளிக்கும் முகமாகவும், அவரின் தியாகத்தை நினைவிருத்தி தமிழ் மாணவர்கள் எழுச்சி கொள்ளும் வகையில் ஜூன் 6ஆம் நாளை தமிழீழ மாணவர் எழுச்சிநாளாக தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் பிரகடனம் செய்திருந்தார்.

Murugathasan Foundation
VMF300vnad
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
மரண அறிவித்தல் – அமரர். செ.செல்வராசா (செல்வா)
மரண அறிவித்தல் – அமரர். செ.செல்வராசா (செல்வா)
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
சீமான் உரை 23-03-2016
Jeremy – Tamils for Labour Meeting
Tamils For Labour Meeting
Tamils for Labour Meeting
CM Speech in London
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
Callum Macrae Interview
முன்னைய செய்திகள்
January 2017
M T W T F S S
« Dec    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Twitter Varudal News
 • மோடி அரசு, உலகம் முழுக்க வாழ்கிற 12 கோடி தமிழர்களின் உணர்வை மதிக்க வேண்டும்: தனுஷ்
 • தமிழக இளைஞர்களுக்கு ஆதரவாக வடக்கு, கிழக்கிலும் கொழும்பிலும் தொடரும் போராட்டங்கள்!
 • கூட்டமைப்பின் நிபந்தனையற்ற ஆதரவை அரசு சரியாக பயன்படுத்தவில்லை: சிவசக்தி ஆனந்தன்
 • ஜல்லிக்கட்டு விவகாரம் – குடியரசு தினத்தை புறக்கணிக்க தயாராகும் தமிழகம்!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை
சமூக வலை அமைப்புகள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
 • மோடி அரசு, உலகம் முழுக்க வாழ்கிற 12 கோடி தமிழர்களின் உணர்வை மதிக்க வேண்டும்: தனுஷ்
 • தமிழக இளைஞர்களுக்கு ஆதரவாக வடக்கு, கிழக்கிலும் கொழும்பிலும் தொடரும் போராட்டங்கள்!
 • கூட்டமைப்பின் நிபந்தனையற்ற ஆதரவை அரசு சரியாக பயன்படுத்தவில்லை: சிவசக்தி ஆனந்தன்
 • ஜல்லிக்கட்டு விவகாரம் – குடியரசு தினத்தை புறக்கணிக்க தயாராகும் தமிழகம்!
 • யாழில் – இரு வாரங்களில் 291 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு!
 • வஸ்கமுவ தேசிய சரணாலயத்தில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி!
 • கொடிகாமத்தில், இரண்டு ஆண்டுகளாக மகளை துஸ்பிரயோம் செய்துவந்த தந்தை கைது!
 • யாழில் – எம்.ஜி.ஆர் இன் 100வது பிறந்ததின நிகழ்வு: