வருடல்

செய்திகள்

பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் 100 அடி அகல குறுங்கோள் – நாசா தகவல்..!

பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய அளவில், இரண்டு வான்வெளி பொருட்களுக்கு இடையே நிகழும் மோதலை ‘இம்பாக்ட் ஈவன்ட்’ (Impact Event), அதாவது மோதல் நிகழ்வு என்கிறார்கள்.

ஆயிரகணக்கான குறுங்கோள்கள், வால்மீன்கள் அல்லது ‘விண்வீழ்’ கொண்ட விண்வெளி கிரக அமைப்பில் மிகவும் வழக்கமாக நடக்கும் சம்பவம் தான் இந்த மோதல் நிகழ்வுகள் என்றாலும்கூட, நாம் வாழும் பூமி கிரகத்தோடு விண்வெளி பொருள் ஒன்று மோதுகிறது அல்லது மோதும் வாய்ப்பு உள்ளது என்றால் அதை எளிமையாக எடுத்துக்கொள்ள கூடாது. அதை கருத்தில் கொண்டு தான் பூமியின் சுற்றுவட்ட பாதைக்குள் நுழையும் அல்லது நுழையும் வாய்ப்பு கொண்ட விண்வெளி பொருட்களை துல்லியமாக கண்காணித்துக்கொண்டே இருக்கிறது விண்வெளி ஆரய்ச்சி நிலையங்கள். அபப்டியானதொரு கண்காணிப்பில் சிக்கியது தான் – 2013 டிஎக்ஸ்68 (2013 TX68) என்ற குறுங்கோள்..!

asteroid-will1

21 மடங்கு குறைவான தூரம்: கணிக்க முடியாதபடி இருக்கும் இந்த குறுங்கோள் ஆனது பூமியை மிகவும் நெருங்கி கடக்க இருக்கிறது அதாவது வெறும் 17,000 கிலோமீட்டர் (11,000 மைல்கள்) தூரத்தில் கடக்க இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

asteroid-will02

21 மடங்கு நெருக்கமான தூரம்: இந்த தூரமானது பூமிக்கும் நிலவிற்கும் இடைப்பட்ட தூரத்தை விட 21 மடங்கு நெருக்கமான தூரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Meteor Asteroid Europe Earth

Meteor Asteroid Europe Earth

9 மில்லியன் மைல்கள்: இருப்பினும் இந்த குறுங்கோள் ஆனது சுமார் 9 மில்லியன் மைல்கள் (14 மில்லியன் கிலோமீட்டர்கள்) தொலைவிலும் பூமியை கடக்கலாம் என்றும் நாசாவினால் கணிக்கப்படுகிறது.

பூமியில் இருந்து: இந்த 2013 டிஎக்ஸ்68 குறுங்கோள் ஆனது 2 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது என்பதும், கண்டுபிடிக்கப்படும் போது பூமியில் இருந்து சுமார் 3 மில்லியன் மைல்கல் (5 மில்லியன் கிலோமீட்டர்கள்) தொலைவில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

asteroid-will04

மார்ச் 5 முதல் 8:
தற்போது கூடுதல் கண்காணிப்பின் மூலம் 2013 டிஎக்ஸ்68 குறுங்கோளின் அதன் கோளப்பாதை புரிந்து கொள்ளப்பட்டு, அது வரும் மார்ச் 5 முதல் 8 ஆகிய இடைப்பட்ட தேதிகளில் பூமியை கண்டது செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அச்சுறுத்தல் இல்லை:
நாசாவின் புவி பொருள் ஆய்வு மையம் (Nasa’s Center for Near-Earth Object Studies – CNEOS) பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் இந்த குறுங்கோள் மூலம் உலகிற்கு எந்த விதமான அச்சுறுத்தலும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

asteroid-will05

 

Black July – 34 year Remembrance day
பி.பி.சி தமிழ் தொலைக்காட்சி செய்திகள்:

http://

வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

அமரர். கந்தையா ரதிநாயகம் (KR)
அமரர். கந்தையா ரதிநாயகம் (KR)
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
முன்னைய செய்திகள்
July 2017
M T W T F S S
« Jun    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Twitter Varudal News
  • காணாமல்போனோர் பணியக சட்டத்தில் கையெழுத்திட்டு மைத்திரிபால சிறிசேன!
  • இலங்கைத் தீவில் – பௌத்த சிங்கள இனநாயக அரசு என்பதை நிறுவும் நூல் வெளியீட்டு நிகழ்வு!
  • உடற்பயிற்சியில் மஹிந்த ராஜபக்ச – படத்தை வெளியிட்டதன் காரணம் என்ன?
  • தமிழ் இளைஞ்ஞர்களின் கடத்தல்கள் குறித்து மகிந்த ராஜபக்சவிற்கு தெரியும்: ராஜித சேனாரத்ன
  • யாழில், சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சர்!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை
சமூக வலை அமைப்புகள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
  • காணாமல்போனோர் பணியக சட்டத்தில் கையெழுத்திட்டு மைத்திரிபால சிறிசேன!
  • இலங்கைத் தீவில் – பௌத்த சிங்கள இனநாயக அரசு என்பதை நிறுவும் நூல் வெளியீட்டு நிகழ்வு!
  • உடற்பயிற்சியில் மஹிந்த ராஜபக்ச – படத்தை வெளியிட்டதன் காரணம் என்ன?
  • தமிழ் இளைஞ்ஞர்களின் கடத்தல்கள் குறித்து மகிந்த ராஜபக்சவிற்கு தெரியும்: ராஜித சேனாரத்ன
  • யாழில், சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சர்!
  • யாழ் – வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவரும், சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சருமான விவியன் பாலகிருஸ்ணன் தனது வீட்டை பார்வையிட்டார்!
  • பிரித்தானியாவில் கறுப்பு யூலை நிகழ்வுகள்!
  • முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களை மீள்குடியேற்றவே வடக்கிற்கான மீள்குடியேற்றச் செயலணி!
  • மக்கள் காணிகளை விடுவிப்பதற்காக இராணுவத்திற்கு வழங்கப்பட்ட  மில்லியன் ரூபா!