வருடல்

தகவல்

மரண அறிவித்தல் – அமரர். செ.செல்வராசா (செல்வா)

selva-selvarajah-maranaarivithalதாயகத்தில் அளவெட்டியை பிறப்பிடமாகவும், சொந்த இடமாகவும், லண்டனை வதிவிடமாகவும், லண்டன் இல்பேட் செல்வ விநாயகர் ஆலய ஸ்தாபகரும், அறங்காவலருமான திரு. செல்லத்துரை செல்வராசா (செல்வா அண்னா) அவர்கள் 11-09-2016 அன்று காலமானார்.

இவர் காலம் சென்றவர்களான செல்லத்துரை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், இந்திரமதி அவர்களின் அன்புக் கணவரும், சர்மிளா, ஊர்மிளா, சிறீமிளா, Dr. சிறீகுமரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், கருணா, சேனாதிராஜா ஆகியோரின் அன்பு சகோதரனும்,  முரளீதரன், நிர்மலன், சிறீஹரி ஆகியோரின் அன்பு மாமனாரும், சரணியா, ஜெய், ஷயானா, பேபி ஆகியோரின் பாசம்மிகு தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:

குடும்பத்தினர்

———————————————-

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் விபரம்:

18 – 09 – 2016 ஞாயிற்றுக்கிழமை

The Lake View Marquee
Fairlop Waters Country Park
Forest Road
Barkingside
IG6 3HN

தகனம்:
12:30  –  13:30
City of London Cemetery and Crematorium
Aldersbrook Rood
London
E12 DQ

Contact:
Hari – 0745939086
Srimila – 07983658925
Preya – 07491802754

 

பி.பி.சி தமிழ் தொலைக்காட்சி செய்திகள்:
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
தியாகி அன்னை பூபதி அவர்களின் 29 ஆண்டு நினைவுகளுடன்…..
தியாகி அன்னை பூபதி அவர்களின் 29 ஆண்டு நினைவுகளுடன்…..
Murugathasan Foundation
VMF300vnad
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
சீமான் உரை 23-03-2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
முன்னைய செய்திகள்
April 2017
M T W T F S S
« Mar    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Twitter Varudal News
  • யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் விக்னேஸ்வரன் ஜனாதிபதியால் நியமிப்பு:
  • வித்தியா படுகொலையின் சந்தேக நபர்கள் விடுதலை!
  • சிறிலங்காவின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவின் கரிசனைக்குரிய திருத்தங்கள்:
  • ஜனாதிபதியின் சட்டத்தரணியானார் எம்.ஏ.சுமந்திரன்!
  • கிளிநொச்சியிலும், வவுனியாவிலும்  ஏ-9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்:
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை
சமூக வலை அமைப்புகள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
  • யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் விக்னேஸ்வரன் ஜனாதிபதியால் நியமிப்பு:
  • வித்தியா படுகொலையின் சந்தேக நபர்கள் விடுதலை!
  • சிறிலங்காவின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவின் கரிசனைக்குரிய திருத்தங்கள்:
  • ஜனாதிபதியின் சட்டத்தரணியானார் எம்.ஏ.சுமந்திரன்!
  • கிளிநொச்சியிலும், வவுனியாவிலும்  ஏ-9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்:
  • GSP+, சிறீலங்காவிற்கு சாதகமாக முடிந்த ஐரோப்பிய நாடாளுமன்ற வாக்கெடுப்பு முடிவு!
  • இரா.சம்பந்தனுக்கும், சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டோரிசுக்கும் இடையில் நேற்று முக்கிய சந்திப்பு:
  • பூரண ஹர்த்தால் – முற்றாக செயலிழந்த வடக்கு, கிழக்கு மாகாணங்கள்!
  • விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் கண்காணிக்க வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட 25 இற்கும் மேற்பட்ட புலனாய்வு அதிகாரிகள்: கோத்தாபய ராஜபக்ச