வருடல்

செய்திகள்

ஈழத்து மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய ” இலங்கை அரசியல் யாப்பு” நூல் வெளியீடு

SLC_BOOK_LAUNCH_4762ஈழத்து மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய ” இலங்கை அரசியல் யாப்பு”  (டொனமூர் முதல் சிறிசேன வரை) நூல் வெளியீடு நேற்று பிரித்தானியாவில் நடைபெற்றது.

இந்த நூல் வெளியீடு நேற்றைய தினம் இலங்கையில் வவுனியா சிந்தாமணிப்பிள்ளையார் ஆலய மண்டபத்திலும் சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு லண்டன் – ஈஸ்ட்ஹாம் பகுதியில் அமைந்துள்ள Trinity Community Centre நேற்று மாலை 5:00 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வு இரௌ 10:00 மணி வரை இடம்பெற்றது.

தமிழ் ஆய்வு மையத்தின் வெளியீடாக இடம்பெற்ற இந்த நூல் வெளியீட்டு நிகழ்வை ஊடகவியலாளர் சு.பா.ஈஸ்வரதாஸ் அவர்கள் தலைமை தாங்கி நடாத்தினார்.

மங்கள விழக்கை முன்னாள் மாணவர் பேரவைத் தலைவர்  பொன்.சத்தியசீலன் அவர்கள் ஏற்றிவைக்க அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.

அதன் பின்னர் நூலின் அறிமுக உரையினை நூலகவியலாளர் திரு.என். செல்வராஜா அவர்களும், வெளியீட்டுரையினை ஊடகவியலாளர் திரு.தி.திபாகரன் அவர்களும் நிகழ்த்தினர்

நூலின் பிரதிகளை திரு.பொ.சத்தியசீலன் அவர்களும், திரு.என்.செல்வராஜா அவர்களும் வழங்க மூத்த ஊடகவியலாளரும், முன்னாள் பிபிசி அறிவிப்பாளருமான திருமதி,ஆனந்தி சூரியப்பிரகாசம், பிரித்தானிய தமிழர் பேரவையைச் சேர்ந்த திரு.ரவிச்சந்திரன், மற்றும் திரு.பத்மநாப ஐயர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து சிறப்புரையினை தமிழீழ பொருளாதார ஆய்வாளர் திரு.பாலா மாஸ்ரர் அவர்கள் நிகழ்த்தினார். இதன் பின்னரான ஆய்வுரைகளை ஆய்வாளர் திரு.காதர், ஊடகவியலாளர் திரு.கோபிரட்ணம், ஊடகவியலாளர் திரு.கே.வி.நந்தன், மு.திருநாவுக்கரசு அவர்களின் மாணவர்களான திருமதி.திரிவேணி சதீஸ் (அரசியல் விஞ்ஞானத்துறை), திரு.சேனாதி முத்தைய்யா (பொருளியல்துறை) தமிழ்த்தோழமை இயக்கத்தை சார்ந்த செல்வி.பாரதி ஆகியோர் நிகழ்த்தினர்

இவ் நூலின் ஆசிரியர் மு.திருநாவுக்கரசு அவர்கள் இணையவழியாக மக்க்ளின் கேள்விகளுக்கு பதில் வழங்கியதை அடுத்து இறுதியாக ஊடகவியலாளர் அ.மயூரன் அவர்கள் நன்றியுரையினை வழங்க நிகழ்வுகள் நிறைவு பெற்ரது.

இரே நாளில் தாயகத்திலும், பிரித்தானியாவிலும் நடைபெற்ர இந்த நிகழ்வுகளில் வவுனியாவில் 700 க்கும் அதிகமான மக்களும், பிரித்தானியாவில் நூற்றுக்கும் அதிகமான மக்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SLC_BOOK_LAUNCH_4837 SLC_BOOK_LAUNCH_4827 SLC_BOOK_LAUNCH_4820 SLC_BOOK_LAUNCH_4801 SLC_BOOK_LAUNCH_4796 SLC_BOOK_LAUNCH_4795 SLC_BOOK_LAUNCH_4794 SLC_BOOK_LAUNCH_4790 SLC_BOOK_LAUNCH_4779 SLC_BOOK_LAUNCH_4775 SLC_BOOK_LAUNCH_4772 SLC_BOOK_LAUNCH_4767

 

BBC TAMIL NEWS 03/04/2018

மாவீரர் நாள் 2017 கிளிநொச்சி

மாவீரர் நாள் 2017 முள்ளியவளை

மாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்

முன்னைய செய்திகள்
July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்:
Thanikasalam140vnad.jpg.pagespeed.ic.GtNcT-hvj2
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
Twitter Varudal News
  • கணவனை இழந்த பெண் தலைமைத்துவ ஏழை குடும்பத்திற்கு வழங்கப்பட்ட பசு இறைச்சியானது!
  • உக்ரேன் எல்லையில் 5 இலங்கையர்கள் கைது!
  • இராணுவ காவலரண் அமைந்திருந்த பகுதியில் இருந்து மனித எலும்புகள் மீட்பு!
  • மஹிந்தவிடம் ஒரு இலட்சம் பவுண்ட்ஸ் பெற்ற வட அயர்லாந்து பாராளுமன்ற உறுப்பினரை தண்டித்த பிரித்தானிய பாராளுமன்றம்!
  • இலங்கையில் தூக்குத்தண்டனைக்கு உள்ளாக உள்ள ஏழு தமிழர்கள்!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை