வருடல்

உலக செய்திகள்

அமெரிக்கத் தேர்தலில் ரஸ்சியத் தலையீடு – அம்பலமான புட்டினின் திட்டம்:

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெறுவதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்குவதற்கான பாரிய திட்டமொன்றை ரஸ்ய புத்திஜீவிகள் குழுவொன்று தயாரித்திருந்தது ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் அக்குழுவில் இடம்பெற்றிருந்தார் என அமெரிக்க அதிகாரிகள் ரொய்ட்டர்ஸ் செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளனர்.

மொஸ்கோவை தளமாக கொண்ட மூலோபாய கற்கைகளிற்கான ரஸ்ய நிறுவகம் இந்த ஆவணத்தை தயாரித்திருந்ததாகவும் தேர்தலிற்கு பின்னர் அமெரிக்க அதிகாரிகள் கையில் குறிப்பிட்ட ஆவணம் சிக்கியதாகவும் அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பிட்ட நிறுவகத்தை புட்டினால் நியமிக்கப்பட்ட முன்னாள் புலனாய்வு அதிகாரிகளே இயக்குவதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதலில் இந்த நிறுவனம் மூலோபாய ஆவணமொன்றை தயாரித்திருந்தது அந்த ஆவணத்தில் ரஸ்யா குறித்து மென்போக்கான கொள்கையை கடைப்பிடிக்கும் ஒருவரை ஜனாதிபதியாக தெரிவுசெய்யுமாறு அமெரிக்கர்களை தூண்டுவதற்கான பிரச்சாரங்களை சமூக ஊடகங்கள் ஊடாகவும் தனதுசெய்தி நிறுவனம் ஊடாகவும் ரஸ்யா முன்னெடுக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்ததாக அமெரிக்கஅதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பின்னர் கடந்த ஓக்டோபரில் வெளியான இன்னொரு ஆவணம் ஹிலாரி கிளின்டனே வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ளதால் டிரம்ப் ஆதரவு பிரச்சாரத்தை ரஸ்யா நிறுத்திவிட்டு அமெரிக்காவின் தேர்தல் நடைமுறை மேல் அந்த நாட்டு மக்களிற்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தும் பிரச்சாரத்தை ரஸ்யா ஆரம்பிக்கவேண்டும் என தெரிவித்திருந்தது.

இரண்டாவது ஆவணம் ஹிலாரியின் வெற்றி வாய்பிற்கு பாதிப்பை ஏற்படுத்துமாறும் வலியுறுத்தியிருந்தது எனவும் அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
புட்டினே இதன் பின்னணியில் இருந்தார் அவரே இந்த திட்டங்களை உருவாக்க உத்தரவிட்டார் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Black July – 34 year Remembrance day
பி.பி.சி தமிழ் தொலைக்காட்சி செய்திகள்:

http://

வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

அமரர். கந்தையா ரதிநாயகம் (KR)
அமரர். கந்தையா ரதிநாயகம் (KR)
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
முன்னைய செய்திகள்
September 2017
M T W T F S S
« Aug    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
Twitter Varudal News
  • பிள்ளையார் ஆலய வளாகத்தில் ஒருவர் அடித்துக் கொலை, இருவர் கைது – யாழில் சம்பவம்:
  • ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தொடரில் இலங்கை அதிபர் ஆற்றிய உரையின் முழுவடிவம்:
  • சிறீலங்காவில், நடைமுறைக்கு வரவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்!
  • உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் – ஐ.நா வில் வைகோ!
  • எழுச்சி கொள்ளும் பிரித்தானியா- தமிழர் வீடுகளில் திலீபனுக்கு அஞ்சலி!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை
சமூக வலை அமைப்புகள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
  • பிள்ளையார் ஆலய வளாகத்தில் ஒருவர் அடித்துக் கொலை, இருவர் கைது – யாழில் சம்பவம்:
  • ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தொடரில் இலங்கை அதிபர் ஆற்றிய உரையின் முழுவடிவம்:
  • சிறீலங்காவில், நடைமுறைக்கு வரவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்!
  • உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் – ஐ.நா வில் வைகோ!
  • எழுச்சி கொள்ளும் பிரித்தானியா- தமிழர் வீடுகளில் திலீபனுக்கு அஞ்சலி!
  • காணாமல் போனோர் தொடர்பான அலுவலக சட்டம் கடந்த கால (போர்க்கால) கடத்தல்களுக்கு பொறுப்பேற்காது – ரணில்
  • தொகுதிவாரி முறையில் மாகாணசபைத் தேர்தல் – ஜனாதிபதி:
  • நல்லூரிலுள்ள திலீபன் நினைவிடத்துக்கு முன்பாக ரயர்கள் எரிப்பு!
  • வடக்கின் மீது மீண்டும் குறிவைக்கிறது பசில்- சந்திரசிறி கூட்டணி!