வருடல்

செய்திகள்

அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு ஆராய்வு:

tna-parliamentary-committeதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு நேற்று கொழும்பில் கூடி அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்துக் கலந்துரையாடியது.

எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட எம்.ஏ.சுமந்திரன், “ புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

ஏற்கனவே அரசியலமைப்பு திருத்தத்துக்காக நாடாளுமன்ற உப குழுக்களால் முன்வைக்கப்பட்டுள்ள உப குழுக்களின் அறிக்கைகள் மற்றும், வழிநடத்தல் குழுவினால் சமர்ப்பிக்கப்படவிருந்த இடைக்கால அறிக்கையில் இடம்பெற முடிவு செய்யப்பட்ட, விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றது.

புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு ஒன்றைக் காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.

27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
சீமான் உரை 23-03-2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
Callum Macrae Interview
முன்னைய செய்திகள்
March 2017
M T W T F S S
« Feb    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Twitter Varudal News
  • தமிழீழ மாவீரர் பணிமனையினால் பிரித்தானியாவில் நடாத்தப்பட பங்குனி மாத மாவீரர் வணக்க நிகழ்வு!
  • வேலையற்ற பட்டதாரிகளை சந்தித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் – அறிக்கையும் வெளியீடு:
  • ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து மக்கள் போராட்டம்!
  • சந்தியா எக்னெலிகொடவிற்கு “துணிச்சலான பெண்” என்ற அனைத்துலக விருதை வழங்குகிறது அமெரிக்கா!
  • வீமன்காமம் – ஆரம்ப சுகாதார நிலையத்துக்கான அடிக்கல்லை நாட்ட வந்த சந்திரிக்காவிடம் மக்கள் காணிகளை விடுவிக்க கோரிக்கை:
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை
சமூக வலை அமைப்புகள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
  • தமிழீழ மாவீரர் பணிமனையினால் பிரித்தானியாவில் நடாத்தப்பட பங்குனி மாத மாவீரர் வணக்க நிகழ்வு!
  • வேலையற்ற பட்டதாரிகளை சந்தித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் – அறிக்கையும் வெளியீடு:
  • ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து மக்கள் போராட்டம்!
  • சந்தியா எக்னெலிகொடவிற்கு “துணிச்சலான பெண்” என்ற அனைத்துலக விருதை வழங்குகிறது அமெரிக்கா!
  • வீமன்காமம் – ஆரம்ப சுகாதார நிலையத்துக்கான அடிக்கல்லை நாட்ட வந்த சந்திரிக்காவிடம் மக்கள் காணிகளை விடுவிக்க கோரிக்கை:
  • கடற்படையினர் மக்களைத் தொடர்ச்சியாக அச்சுறுத்துவதாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் தெரிவிப்பு:
  • முடிந்தால் தடுத்துப் பாருங்கள் – கூட்டமைப்பிற்கு கருணா சவால்!
  • இலங்கையில், 3 புதியவகை வைரஸ் காய்ச்சல்: சுகாதார அமைச்சு !
  • தகவலறியும் உரிமை சட்டத்தினூடாக தகவலை பெற்றுக்கொள்ள 178 பேரின் விண்ணப்பங்கள் கையளிப்பு!