வருடல்

செய்திகள்

அரசியலமைப்பு விடயத்தில் அரசாங்கம் எல்லை தாண்ட கூடாது : பௌத்த பீடங்கள் எச்சரிகை!

அரசியலமைப்பில் திருத்தத்தை மேற்கொள்ளவேண்டிய நோக்கம் இருக்குமாக இருந்தால் அதனை தேர்தல் முறைகள் தொடர்பான திருத்தத்துடன் மட்டுப்படுத்திக்கொள்ளுமாறும் அதற்கு அப்பால் சென்று புதிய அரசியலமைப்பை கொண்டு வர வேண்டிய அவசியமில்லையெனவும் அமரபுர நிகாய உள்ளிட்ட மேலும் சில பௌத்த பீடங்களை சேர்ந்தவர்கள் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளனர்.

புதிய அரசியலமைப்பு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் பௌத்த சம்மேளனத்தில் பல்வேறு பீடங்களை சேர்ந்த பிக்குகளினால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு அறிவிக்கப்பட்டது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமரபுர நிக்காய துணை தலைவர் திருகோணமலே ஆனந்த தேரர் , பேராசியர் வெல்லன்வில விமலரட்ன தேரர் ,மாத்தளை தம்ம குசல தேரர் , பலங்கொட சோபித்த தேரர் , திவியாயக்க யசஸ்சி தேரர் ஆகியோர் கலந்துக்கொண்டு தமது நிலைப்பாடுகளை அறிவித்தனர்.

BBC TAMIL NEWS 25/01/2019

tgte-election-2019-london
tgte-election-2019-london
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
September 2019
M T W T F S S
« Apr    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • தேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்!
  • நாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:
  • முகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது !
  • இஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உ
  • யாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்