வருடல்

செய்திகள்

இன்று முதல் எதிர்வரும் 04 ஆம் திகதி வரை கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்!

69 ஆவது சுதந்திர தின ஒத்திகை நடவடிக்கைகளுக்காக இன்று முதல் எதிர்வரும் 04 ஆம் திகதி வரை கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் இந்த விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தபடவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய காலி வீதியின் காலிமுகத்திடல் சுற்றுவட்டம் தொடக்கம் பழைய பாராளுமன்றம் வரையான வீதி இன்றும் நாளையும், காலை 7 மணி முதல் ஒத்திகை நிறைவு பெறும் வரை மூடப்படும் என போக்குவரத்து பிரதி பொலிஸ் மாஅதிபர் பாலித பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் காலை 8 மணித் தொடக்கம் நண்பகல் 12 மணி வரை குறித்த வீதி முற்றாக மூடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர சுதந்திர தினத்தன்,று அதிகாலை முதல் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நிறைவு பெறும் வரை காலி முகத்திடலை அண்மித்த அனைத்து வீதிகளும் மூடப்பட்டிருக்கும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மாவீரர் நாள் 2017 கிளிநொச்சி

மாவீரர் நாள் 2017 முள்ளியவளை

மாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்

BBC TAMIL NEWS 14/11/2017

முன்னைய செய்திகள்
February 2018
M T W T F S S
« Jan    
 1234
567891011
12131415161718
19202122232425
262728  
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
Twitter Varudal News
  • முள்ளியவளையில், தொன்மைமிக்க கோட்டை ஐயனார் ஆலய சிலை விசமிகளால் உடைப்பு!
  • கடந்த கால தவறுகளை ஒப்புக் கொள்கிறேன் – தவறுகளை திருத்தி எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்வேன் என்கிறார் ரணில்…!
  • சிறீலங்காவிற்கு அளுத்தம் கொடுக்க வேறு என்ன வழி – ஆராயக் கோருகிறார் செயிட் ராட் அல் ஹுசேன்!
  • உறுதியான அரசாங்கத்தை உருவாக்குமாறு சிறிலங்கா அதிபரிடம் சம்பந்தன் கோரிக்கை:
  • யாழ்-மயிலிட்டி துறைமுக அபிவிருத்திக்கு நோர்வே அரசு ஒரு பில்லியன் டொலர் நிதி உதவி:
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை
சமூக வலை அமைப்புகள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
  • முள்ளியவளையில், தொன்மைமிக்க கோட்டை ஐயனார் ஆலய சிலை விசமிகளால் உடைப்பு!
  • கடந்த கால தவறுகளை ஒப்புக் கொள்கிறேன் – தவறுகளை திருத்தி எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்வேன் என்கிறார் ரணில்…!
  • சிறீலங்காவிற்கு அளுத்தம் கொடுக்க வேறு என்ன வழி – ஆராயக் கோருகிறார் செயிட் ராட் அல் ஹுசேன்!
  • உறுதியான அரசாங்கத்தை உருவாக்குமாறு சிறிலங்கா அதிபரிடம் சம்பந்தன் கோரிக்கை:
  • யாழ்-மயிலிட்டி துறைமுக அபிவிருத்திக்கு நோர்வே அரசு ஒரு பில்லியன் டொலர் நிதி உதவி:
  • இன வெறியன் பிரியங்க விவகாரம் – தீவிர நிலைப்பாட்டில் பிரித்தானியா:
  • சிறீலங்கா தன் வாக்குறுதிகளஇ மதிக்க வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்:
  • கிளி-கனகபுரம் பகுதியில் குளத்திலிருந்து இளைஞ்ஞரின் சடலம் மீட்பு:
  • தாமரை மொட்டிலிருந்து “தமிழீழம்” மலருமாம்: இரா.சம்பந்தரின் புதுக் கதை