வருடல்

செய்திகள்

இலங்கைச் சிறைகளில் இருந்த 77 இந்திய மீனவர்களும் விடுதலை!

யாழ்ப்பாணம் சிறையில் இருந்த 66 மீனவர்களையும், வவுனியா சிறையில் இருந்த 11 மீனவர்களையும் இலங்கை அரசாங்கம் விடுதலை செய்துள்ளது.

77 மீனவர்களும் எதிர்வரும் 31-ந் திகதி காரைக்கால் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இந்திய அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளனர்.

எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் 92 பேர் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் சிறைகளில் அடைக்கப்பட்டனர். 160-க்கும் மேற்பட்ட படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். பிரதமர் மோடி ராமேசுவரத்தில் நடந்த அப்துல்கலாம் மணிமண்டபம் திறப்பு விழாவில் பங்கேற்றார்.

அப்போது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் இலங்கை அரசு யாழ்ப்பாணம் சிறையில் இருந்த 66 மீனவர்களையும், வவுனியா சிறையில் இருந்த 11 மீனவர்களையும் (மொத்தம் 77 மீனவர்கள்) விடுதலை செய்துள்ளது.

Black July – 34 year Remembrance day
பி.பி.சி தமிழ் தொலைக்காட்சி செய்திகள்:

http://

வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

அமரர். கந்தையா ரதிநாயகம் (KR)
அமரர். கந்தையா ரதிநாயகம் (KR)
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
முன்னைய செய்திகள்
August 2017
M T W T F S S
« Jul    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
Twitter Varudal News
  • முல்லைத்தீவில் இடம்பெற்ற செஞ்சோலை படுகொலையின் 11ம் ஆண்டு நினைவு நிகழ்வு!
  • கொக்குவில் மேற்குப் பகுதியில் இன்று காலை அதிரடிப்படையால் 21 வயது இளைஞ்ஞன் கைது!
  • மகிந்த குடும்பம் மீது இன்று முக்கோண விசாரணை:
  • ஆவா குழு கைதிகளை யாழிலிருந்து தென்னிலங்கைக்கு மாற்ற நீதிமன்றின் அனுமதி கோருகிறது காவல்துறை:
  • சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சராக, திலக் மாரப்பன இன்று பதவியேற்பு.
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை
சமூக வலை அமைப்புகள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
  • முல்லைத்தீவில் இடம்பெற்ற செஞ்சோலை படுகொலையின் 11ம் ஆண்டு நினைவு நிகழ்வு!
  • கொக்குவில் மேற்குப் பகுதியில் இன்று காலை அதிரடிப்படையால் 21 வயது இளைஞ்ஞன் கைது!
  • மகிந்த குடும்பம் மீது இன்று முக்கோண விசாரணை:
  • ஆவா குழு கைதிகளை யாழிலிருந்து தென்னிலங்கைக்கு மாற்ற நீதிமன்றின் அனுமதி கோருகிறது காவல்துறை:
  • சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சராக, திலக் மாரப்பன இன்று பதவியேற்பு.
  • 11 இளைஞர்கள் கடத்தல் தொடர்பில் 3 கடற்படை அதிகாரிகள் அகைது!
  • யாழில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் இரு நாள் தேடுதல் வேட்டையில் 100 பேர் கைது!
  • அமைச்சரவையை மாற்றியமைக்க முதலமைச்சருக்கு அதிகாரம் – கூட்டமைப்பு கட்சிகள் வழங்கின!
  • படுகொலை விசாரணையை இளஞ்செழியன் நடத்தக்கூடாது – மேன்முறையீட்டு நீதியரசர்கள்!