வருடல்

செய்திகள்

இலங்கை படையினரால் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்படும் ஆண்கள் – அமெரிக்கா

இலங்கை படையினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கபப்டும் வயதுவந்த ஆண்களும் இளைஞர்களும் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்படுவதாகவும் சர்வ சாதாரணமாக இது நடைபெறுவதாகவும் ஆய்வு அறிக்கை ஒன்றில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்படுபவர்களில் அனேகமானவர்கள் தமிழர்களே என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுளள்ளது.

வயதுவந்த ஆண்களும் இளைஞர்களும் பெருமளவில் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்படுவதாகவும் ஆனால் சமூக அச்சம் காரணமாகவும் இலங்கையில் ஒருபாலின உறவு சட்டரீதியாக தடைசெய்யப்பட்டுள்ளதாலும் இந்த சம்பவங்கள் குறித்து முறைப்பாடு செய்யபப்டுவதில்லை என்றும் All Survivors Project என்ற அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட நிறுவகத்தின் 40 பக்க ஆய்வு அறிக்கையை மேற்கோள் காட்டி பிரித்தானியாவின் முன்னணி ஊடகமான ‘டெய்லி மெயில்’ செய்தி வெளியிட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் சிறு அளவுக்கேனும் பதிவுசெய்யப்பட்டுள்ள போதிலும் ஆண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்கள் பதிவுசெய்யபபடவில்லை என்று குறிப்பிடும் இந்த யுத்தம் நடைபெற்றபோதும் அதற்குப் பின்னரும் கைதுசெய்யப்பட்ட ஆண்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இவ்வாறு பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறுகிறது.

தற்பொழுதும் கூட கைதுசெய்யப்படும் ஆண்கள் இவ்வாறு பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுவதாக அந்த அறிக்கை விலாவாரியாக தகவல் வெளியிட்டுள்ளது.

அறிக்கையினை பார்க்க:

Legacies-and-Lessons2

Legacies-and-Lessons-May-2017

Black July – 34 year Remembrance day
பி.பி.சி தமிழ் தொலைக்காட்சி செய்திகள்:

http://

வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

அமரர். கந்தையா ரதிநாயகம் (KR)
அமரர். கந்தையா ரதிநாயகம் (KR)
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
முன்னைய செய்திகள்
July 2017
M T W T F S S
« Jun    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Twitter Varudal News
  • காணாமல்போனோர் பணியக சட்டத்தில் கையெழுத்திட்டு மைத்திரிபால சிறிசேன!
  • இலங்கைத் தீவில் – பௌத்த சிங்கள இனநாயக அரசு என்பதை நிறுவும் நூல் வெளியீட்டு நிகழ்வு!
  • உடற்பயிற்சியில் மஹிந்த ராஜபக்ச – படத்தை வெளியிட்டதன் காரணம் என்ன?
  • தமிழ் இளைஞ்ஞர்களின் கடத்தல்கள் குறித்து மகிந்த ராஜபக்சவிற்கு தெரியும்: ராஜித சேனாரத்ன
  • யாழில், சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சர்!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை
சமூக வலை அமைப்புகள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
  • காணாமல்போனோர் பணியக சட்டத்தில் கையெழுத்திட்டு மைத்திரிபால சிறிசேன!
  • இலங்கைத் தீவில் – பௌத்த சிங்கள இனநாயக அரசு என்பதை நிறுவும் நூல் வெளியீட்டு நிகழ்வு!
  • உடற்பயிற்சியில் மஹிந்த ராஜபக்ச – படத்தை வெளியிட்டதன் காரணம் என்ன?
  • தமிழ் இளைஞ்ஞர்களின் கடத்தல்கள் குறித்து மகிந்த ராஜபக்சவிற்கு தெரியும்: ராஜித சேனாரத்ன
  • யாழில், சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சர்!
  • யாழ் – வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவரும், சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சருமான விவியன் பாலகிருஸ்ணன் தனது வீட்டை பார்வையிட்டார்!
  • பிரித்தானியாவில் கறுப்பு யூலை நிகழ்வுகள்!
  • முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களை மீள்குடியேற்றவே வடக்கிற்கான மீள்குடியேற்றச் செயலணி!
  • மக்கள் காணிகளை விடுவிப்பதற்காக இராணுவத்திற்கு வழங்கப்பட்ட  மில்லியன் ரூபா!