வருடல்

செய்திகள்

ஈழ மண்ணின் உண்மை முகத்தையும், அவலங்களையும், வலிகளையும் வெளிக்கொணரும் ஓர் உன்னத காவியம் “IN THE NAME OF BUDDHA”

எம் ஈழ மண்ணின் உண்மை முகத்தையும், அவலங்களையும், வலிகளையும் வெளிக்கொணரும் ஓர் உன்னத காவியம் “IN THE NAME OF BUDDHA”

இப்படம் தமிழர் இல்லாதோரும் பார்தல் அவசியம். இப்படத்தின் உண்மை தன்மை எவ்வளவு கனதியானது என்பது சிங்கள பௌத்த பேரினவாத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் புரியும்,

உறவுகளின் பாசம், தாயகத்தின் பிரிவு, அகதியின் அவல ஓலம், விடுதலை வீரர்களின் உயிர்த்தியாகம், சிங்கள பெள்த்த பேரினவாதத்தின் இனப்படுகொலையாளிகளின் ஆணவம் என அத்தனையும் இதில் உண்டு.

இத் திரைப்படத்தை எடுத்தவரை தேசியத் தலைவர் அவர்கள் பாராட்டி விருதும் வழங்கியிருந்தார்.

இத் திரைப்படம் எடுக்கப்பட்ட சில ஆண்டுகள் ஆனபோதும் பலரும் பார்த்திராத சிறன்ந்ததோர் உண்மைக் காவியம். தற்போது மக்களின் பார்வைக்காக உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களும் பார்க்கும் வண்ணம் இணையம் வாயிலாக வெளியிடப்படுகிறது.

வரலாற்றுப் பதிவானதும் அனைவரும் பார்க்கவேண்டியதுமான இத்திரைப்படம்  எதிர்வரும் மாவீரர் நாளான 27-11-2017 அன்று முதல் இணையத்தளத்தில் பார்க்கக்கூடியதாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்று தான் . www.tecgtheater.com  எனும் இணைய முகவரிக்கு சென்று  முதலில் பதிவ் செய்து கொள்ளுங்கள். இதனை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும், அதிகளவான தமிழர் அல்லாதோருக்கும் கூட தெரியப்படுத்துங்கள். அவர்களும் இதனை பார்த்து புரிந்துகொள்ளட்டும். ஈழத்தில் தமிழினம் கண்ட வலிகளும், அழிவுகளு எத்தகையது என்பதை. சிங்கள பெளத்த பேரினவாத அரசபடைகளின் கொடிய கரங்களூக்குள் சிக்கி அழித்தொழிக்கப்பட்ட தமிழ் இனத்தின்   வரலாறு என்ன என்பதை.

BBC TAMIL NEWS 03/04/2018

மாவீரர் நாள் 2017 கிளிநொச்சி

மாவீரர் நாள் 2017 முள்ளியவளை

மாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்

முன்னைய செய்திகள்
July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்:
Thanikasalam140vnad.jpg.pagespeed.ic.GtNcT-hvj2
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
Twitter Varudal News
  • கணவனை இழந்த பெண் தலைமைத்துவ ஏழை குடும்பத்திற்கு வழங்கப்பட்ட பசு இறைச்சியானது!
  • உக்ரேன் எல்லையில் 5 இலங்கையர்கள் கைது!
  • இராணுவ காவலரண் அமைந்திருந்த பகுதியில் இருந்து மனித எலும்புகள் மீட்பு!
  • மஹிந்தவிடம் ஒரு இலட்சம் பவுண்ட்ஸ் பெற்ற வட அயர்லாந்து பாராளுமன்ற உறுப்பினரை தண்டித்த பிரித்தானிய பாராளுமன்றம்!
  • இலங்கையில் தூக்குத்தண்டனைக்கு உள்ளாக உள்ள ஏழு தமிழர்கள்!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை