வருடல்

செய்திகள்

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையின் 43 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று யாழில் அனுஷ்டிப்பு:

jaffna-massacre-memo-1001173நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையின் 43 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கடந்த 1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. மாநாட்டின் இறுதி நாளான ஜனவரி 10 ஆம் திகதி, பொலிஸாரின் துப்பாக்கிச்சூடு உட்பட்ட பல்வேறு நடவடிக்கைகளினால் மாநாட்டில் பங்கேற்ற 9 பேர் உயிரிழந்ததுடன் 50 பேர் காயமடைந்தனர்.

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டினால் மின்கம்பிகள் அறுந்து மக்கள் திரண்டிருந்த இடத்தில் விழுந்தமை, ஆயிரக்கணக்கில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனத் திரண்டிருந்த மக்கள் மத்தியில் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியமை, இரவு நேரத்தில் ஏற்பட்ட குழப்பத்தினால் நிகழ்ந்த வாகன விபத்துகள், அதிர்ச்சியில் ஏற்பட்ட இதய வலி ஆகியவற்றினால் இந்த மரணங்கள் ஏற்பட்டன.

தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையின் 43 ஆவது ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் நிர்மாணிக்கப்பட்டுள்ள நினைவுத் துாபியில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்களினால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டதுடன், மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூர்ந்து ஒரு நிமிட அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் மறவன்புலவு சச்சிதானந்தம் எழுதிய தமிழாராய்ச்சி படுகொலைகள் எனும் நூலை வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் வெளியிட்டு வைக்க பதில் முதலமைச்சர் ஐங்கரநேசன் பெற்றுக்கொண்டார்.

jaffna-massacre-memo-100117

பி.பி.சி தமிழ் தொலைக்காட்சி செய்திகள்:
அமரர். கந்தையா ரதிநாயகம் (KR)
அமரர். கந்தையா ரதிநாயகம் (KR)
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
தியாகி அன்னை பூபதி அவர்களின் 29 ஆண்டு நினைவுகளுடன்…..
தியாகி அன்னை பூபதி அவர்களின் 29 ஆண்டு நினைவுகளுடன்…..
Murugathasan Foundation
VMF300vnad
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
சீமான் உரை 23-03-2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
முன்னைய செய்திகள்
May 2017
M T W T F S S
« Apr    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Twitter Varudal News
  • எம்­மி­டை­யே­யான பிளவு உயிர்த் தியா­கங்­களை ­அர்த்தமற்றதாக்கிவி­டும்: பா.டெனீஸ்­வ­ரன்
  • ஊர்காவற்துறையில் பெண் உட்பட 17 பேர் கைது!
  • வெள்ளத்தில் மூழ்கிய தென்னிலங்கை – உதவுமாறு அயல் நாடுகளிடம் சிறீலங்கா அரசு அவசர கோரிக்கை!
  • சட்டவிரோத விகாரைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்: முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்
  • தென்னிலங்கையில் கடும் மழை – 100 க்கும் அதிகமானோர் பலி!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை
சமூக வலை அமைப்புகள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
  • எம்­மி­டை­யே­யான பிளவு உயிர்த் தியா­கங்­களை ­அர்த்தமற்றதாக்கிவி­டும்: பா.டெனீஸ்­வ­ரன்
  • ஊர்காவற்துறையில் பெண் உட்பட 17 பேர் கைது!
  • வெள்ளத்தில் மூழ்கிய தென்னிலங்கை – உதவுமாறு அயல் நாடுகளிடம் சிறீலங்கா அரசு அவசர கோரிக்கை!
  • சட்டவிரோத விகாரைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்: முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்
  • தென்னிலங்கையில் கடும் மழை – 100 க்கும் அதிகமானோர் பலி!
  • இரா. சம்பந்தனை சந்தித்த சுவீடன் தூதுவர் ஹரோல்ட் சான்ட்பேர்க்:
  • விடுமுறை விடுதியாக மாற்றப்பட்ட ஊர்காவற்துறை கடல் கோட்டை!
  • ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்ட  பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தன கைது:
  • வடக்கில் 1000 பட்டதாரிகளுக்கு ஆபிவிருத்தி     மற்றும் ஆசிரியர் துறையில் நியமனம்: