வருடல்

உலக செய்திகள்

கஜபா படைப்பிரிவின் தலைமை அதிகாரியாக போர்க்குற்றவாளி சவேந்திர சில்வா நியமனம்!

சிறிலங்கா இராணுவத்தின் கஜபா படைப்பிரிவின் 11 ஆவது தலைமை அதிகாரியாக இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது அதிகளவான போற்க்குற்ரங்களூக்கு தலைமை தாங்கி நடாத்தியவர் என குற்ரம் சாட்டப்பட்டுவரும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா பதவியேற்றுள்ளார்.

கஜபா படைப்பிரிவின் தலைமை அதிகாரியாகப் பணியாற்றிய வந்த மேஜர் ஜெனரல் உதய பெரேரா, கடந்த ஏப்ரல் 21 ஆம் நாள் ஓய்வு பெற்றார்.

இதையடுத்தே, கஜபா படைப்பிரிவின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கடந்த ஏப்ரல் 27ஆம் நாள் பதவியேற்றுக் கொண்டார்.

அனுராதபுர- சாலியபுரவில் உள்ள கஜபா படைப்பிரிவு தலைமையகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

கஜபா படைப்பிரிவின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளில் ஒருவராக குற்றம்சாட்டப்பட்டு வருபவராவார்.

இவருக்கு சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில்,  இராணுவத் தளபதியின் பொது உதவி அதிகாரியாக அண்மையில் நியமனம் வழங்கப்பட்ட போது, அனைத்துலக மனித உரிமை அமைப்புகளும், செயற்பாட்டாளர்களும் கடும் அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையிலேயே கஜபா படைப்பிரிவின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பி.பி.சி தமிழ் தொலைக்காட்சி செய்திகள்:
அமரர். கந்தையா ரதிநாயகம் (KR)
அமரர். கந்தையா ரதிநாயகம் (KR)
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
தியாகி அன்னை பூபதி அவர்களின் 29 ஆண்டு நினைவுகளுடன்…..
தியாகி அன்னை பூபதி அவர்களின் 29 ஆண்டு நினைவுகளுடன்…..
Murugathasan Foundation
VMF300vnad
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
சீமான் உரை 23-03-2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
முன்னைய செய்திகள்
May 2017
M T W T F S S
« Apr    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Twitter Varudal News
  • எம்­மி­டை­யே­யான பிளவு உயிர்த் தியா­கங்­களை ­அர்த்தமற்றதாக்கிவி­டும்: பா.டெனீஸ்­வ­ரன்
  • ஊர்காவற்துறையில் பெண் உட்பட 17 பேர் கைது!
  • வெள்ளத்தில் மூழ்கிய தென்னிலங்கை – உதவுமாறு அயல் நாடுகளிடம் சிறீலங்கா அரசு அவசர கோரிக்கை!
  • சட்டவிரோத விகாரைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்: முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்
  • தென்னிலங்கையில் கடும் மழை – 100 க்கும் அதிகமானோர் பலி!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை
சமூக வலை அமைப்புகள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
  • எம்­மி­டை­யே­யான பிளவு உயிர்த் தியா­கங்­களை ­அர்த்தமற்றதாக்கிவி­டும்: பா.டெனீஸ்­வ­ரன்
  • ஊர்காவற்துறையில் பெண் உட்பட 17 பேர் கைது!
  • வெள்ளத்தில் மூழ்கிய தென்னிலங்கை – உதவுமாறு அயல் நாடுகளிடம் சிறீலங்கா அரசு அவசர கோரிக்கை!
  • சட்டவிரோத விகாரைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்: முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்
  • தென்னிலங்கையில் கடும் மழை – 100 க்கும் அதிகமானோர் பலி!
  • இரா. சம்பந்தனை சந்தித்த சுவீடன் தூதுவர் ஹரோல்ட் சான்ட்பேர்க்:
  • விடுமுறை விடுதியாக மாற்றப்பட்ட ஊர்காவற்துறை கடல் கோட்டை!
  • ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்ட  பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தன கைது:
  • வடக்கில் 1000 பட்டதாரிகளுக்கு ஆபிவிருத்தி     மற்றும் ஆசிரியர் துறையில் நியமனம்: