வருடல்

செய்திகள்

கனடாவில் நேற்று பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தமிழ் வர்த்தகர் படுகாயம்!

கனடாவில் ஸ்கார்பரோ நகரில் நேற்று பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தமிழ் வர்த்தகர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கனேடிய நேரடிப்படி நேற்று மதியம் 1 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஸ்கார்பரோ Eglinton and Brimley சந்திப்பிற்கு அருகாமையில் அமைந்துள்ள மயூரா ஜூவல்லர்ஸ் என்ற நகையகத்திலேயே துப்பாக்கி சூடு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நகையகத்தின் உரிமையாளரான தமிழ் வர்த்தகர் மீது இலக்கு வைத்தே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பா மூன்று சந்தேக நபர்களை காவல்துறையினர் தேடி வருக்கின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் 3 சந்தேக நபர்களை தாம் அவதானித்ததாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார். ஒரு ஆண் மற்றும் 2 பெண் சந்தேக நபர்கள் அவ்விடத்தில் இருந்ததாகவும், அவர்கள் தங்கள் முகத்தை மூடியிருந்ததாகவும் நேரில் பார்த்தவர் தெரிவித்துள்ளார்.

கடை உரிமையாளர் மீது மூன்று முறை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மூன்றாவது துப்பாக்கி பிரயோகத்திலேயே அவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அந்த பகுதியில் பல பாடசாலைகள் உள்ளதாக தெரிவித்த பொலிஸார் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

BBC TAMIL NEWS 03/04/2018

மாவீரர் நாள் 2017 கிளிநொச்சி

மாவீரர் நாள் 2017 முள்ளியவளை

மாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்

முன்னைய செய்திகள்
September 2018
M T W T F S S
« Aug    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்:
Thanikasalam140vnad.jpg.pagespeed.ic.GtNcT-hvj2
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
Twitter Varudal News
  • மூத்த தளபதி லெப்.கேணல் றாஜன் உட்பட்ட 9 மாவீரர்களின் 26ம் ஆண்டு நினைவு இன்று.
  • முல்லை நிலங்களும் கடல் வளங்களும் மீட்புப் போராட்டத்திற்கு அனைவரையும் கலந்து கொள்ள வருமாறு  மாவை சேனாதிராஜா அழைப்பு!
  • எதிர்கால தலைமைத்துவம் –  வெள்ளியன்று முடிவை வெளியிடுவார் விக்கி!
  • யாழில் மற்றுமோர் விபத்து – 27 வயது இளைஞ்ஞன் பலி!
  • மயிலிட்டி மீன்பிடித் துறைமுக மீள்கட்டுமானத் திட்டம் அடுத்தவாரம் ஆரம்பமாம்!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை