வருடல்

செய்திகள்

காலி- பூஸா சிறைகளில் “அரசியல் கைதிகள்” உண்ணா நிலைப் போராட்டம்!

காலி- பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் இருவர் தம்மை வேறு சிறைக்கு மாற்றுமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் வெலிக்கடை, யாழ்ப்பாணம், அனுராதபுரம், மட்டக்களப்பு, கண்டி உள்ளிட்ட பல்வேறு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் இருவர் மட்டும் பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தம்மையும் ஏனையவர்களுடன் இருக்கும் வகையில் வேறு சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரியே உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
சீமான் உரை 23-03-2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
Callum Macrae Interview
முன்னைய செய்திகள்
March 2017
M T W T F S S
« Feb    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Twitter Varudal News
  • தமிழீழ மாவீரர் பணிமனையினால் பிரித்தானியாவில் நடாத்தப்பட பங்குனி மாத மாவீரர் வணக்க நிகழ்வு!
  • வேலையற்ற பட்டதாரிகளை சந்தித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் – அறிக்கையும் வெளியீடு:
  • ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து மக்கள் போராட்டம்!
  • சந்தியா எக்னெலிகொடவிற்கு “துணிச்சலான பெண்” என்ற அனைத்துலக விருதை வழங்குகிறது அமெரிக்கா!
  • வீமன்காமம் – ஆரம்ப சுகாதார நிலையத்துக்கான அடிக்கல்லை நாட்ட வந்த சந்திரிக்காவிடம் மக்கள் காணிகளை விடுவிக்க கோரிக்கை:
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை
சமூக வலை அமைப்புகள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
  • தமிழீழ மாவீரர் பணிமனையினால் பிரித்தானியாவில் நடாத்தப்பட பங்குனி மாத மாவீரர் வணக்க நிகழ்வு!
  • வேலையற்ற பட்டதாரிகளை சந்தித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் – அறிக்கையும் வெளியீடு:
  • ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து மக்கள் போராட்டம்!
  • சந்தியா எக்னெலிகொடவிற்கு “துணிச்சலான பெண்” என்ற அனைத்துலக விருதை வழங்குகிறது அமெரிக்கா!
  • வீமன்காமம் – ஆரம்ப சுகாதார நிலையத்துக்கான அடிக்கல்லை நாட்ட வந்த சந்திரிக்காவிடம் மக்கள் காணிகளை விடுவிக்க கோரிக்கை:
  • கடற்படையினர் மக்களைத் தொடர்ச்சியாக அச்சுறுத்துவதாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் தெரிவிப்பு:
  • முடிந்தால் தடுத்துப் பாருங்கள் – கூட்டமைப்பிற்கு கருணா சவால்!
  • இலங்கையில், 3 புதியவகை வைரஸ் காய்ச்சல்: சுகாதார அமைச்சு !
  • தகவலறியும் உரிமை சட்டத்தினூடாக தகவலை பெற்றுக்கொள்ள 178 பேரின் விண்ணப்பங்கள் கையளிப்பு!