வருடல்

செய்திகள்

கிழக்கிலும் உருவானது சிவில் சமூக ஒன்றியம்!

btcuமட்டக்களப்பில் உள்ள பொது அமைப்புக்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக ஒன்றியம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஊடகங்கள் ஊடாக விடுக்கப்பட்ட பகிரங்க அழைப்புக்கு அமைய நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு இணையம் காரியாலயத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் குறித்த அமைப்பு உருவாக்கப்பட்டதுடன் அமைப்புக்கான இடைக்கால நிர்வாகம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக ஒன்றியத்திற்கான யாப்பு உள்ளிட்ட செயற்றிட்ட வரைவு ஒன்றை சமர்ப்பிப்பதற்கான தற்காலிக நிர்வாகம் ஒன்று தெரிவு செய்யப்பட்டதுடன் குறித்த இடைக்கால நிர்வாகம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18ம் திகதிவரை இயங்கும் என்றும் அதன் பின்னர் மேலும் பல அமைப்புக்களின் பிரதிநிதிகளை இணைத்துக்கொண்டு நிரந்தரமான புதிய நிர்வாகம் ஒன்று அமைக்கப்படுமென கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதற்கமைய 21 பேர் அடங்கிய தற்காலிக மத்திய குழு ஒன்று அமைக்கப்பட்டதுடன் தற்காலிக தலைவர் செயலாளர் பொருளாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டதுடன் ஒன்றியத்தின் செயற்பாட்டிற்கான யாப்பு ஒன்றிணை உருவாக்குவதற்கான குழு ஒன்றும் நியமிக்கப்பட்டன.

மத்திய குழு உறுப்பினர்கள்

வைத்தியர் எம்.முருகமூர்த்தி(மட்டக்களப்பு வைத்திய நிபுணர்) பேராசிரியர் ஜெ.கனடி(கிழக்குப்பல்கலைகழக விரிவுரையாளர்) வைத்தியர் கே.இ.கருணாகரன்(மட்டக்களப்பு வைத்திய நிபுணர் விரிவுரையாளர்) கே.குருநாதன்(கணி நிபுணத்துவ ஆலோசகர் முன்னாள் காணி ஆணையாளர்) எஸ்.விஜயகுமார்(சட்டத்தரணி) வி.மகேந்திரநாதன் எஸ்.நிலாந்தன்(ஊடகவியலாளர்) வா.கிருஸ்ணகுமார்(ஊடவியலாளர்) எ.இருதயநாதன் பா.பரசுராமன் எஸ்.சிவயோகநாதன் எஸ்.கணேசலிங்கம் பி.முரளிதரன் கு.ஜெகனீதன் எஸ்.ராஜன் கே.விநாயகமூர்த்தி எஸ்.பரமானந்தன்(ஒலியன் மாற்றுதிரனாளிகள் அமைப்பு) ஆர்.ருத்திராதேவி பா.ராகினி பி.சிறானி எஸ்.சோமாவதி பாலகங்கேஸ்வரி

தற்காலிக நிர்வாகம்
தலைவர் – எஸ்.விஜயகுமார்(சட்டத்தரணி)
செயலாளர் – எஸ்.ராஜன்
பொருளாளர் – எஸ்.நிலாந்தன்(ஊடகவியலாளர்)

ஒன்றியத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்வரும் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவைக்கான அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பது என்றும் மாவட்டத்தில் பரிபோய்கொண்டிருக்கும் காணி அபகரிப்பை தடுப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது எனவும் கல்வி பொருளாதரம் உரிமை சம்பந்தமான விடயங்களில் ஒன்றியம் கவனம் செலுத்தவேண்டுமெனவும் மாவட்டத்தில் உள்ள ஏனைய அமைப்புக்களையும் எதிர்காலத்தில் ஒன்றிணைத்துக்கொண்டு செயற்படுவது எனவும் ஒன்றியத்தின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஒன்றியத்தின் செயாளர் ராஜன் தெரிவித்துள்ளார்.

Black July – 34 year Remembrance day
பி.பி.சி தமிழ் தொலைக்காட்சி செய்திகள்:

http://

வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

அமரர். கந்தையா ரதிநாயகம் (KR)
அமரர். கந்தையா ரதிநாயகம் (KR)
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
முன்னைய செய்திகள்
July 2017
M T W T F S S
« Jun    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Twitter Varudal News
 • காணாமல்போனோர் பணியக சட்டத்தில் கையெழுத்திட்டு மைத்திரிபால சிறிசேன!
 • இலங்கைத் தீவில் – பௌத்த சிங்கள இனநாயக அரசு என்பதை நிறுவும் நூல் வெளியீட்டு நிகழ்வு!
 • உடற்பயிற்சியில் மஹிந்த ராஜபக்ச – படத்தை வெளியிட்டதன் காரணம் என்ன?
 • தமிழ் இளைஞ்ஞர்களின் கடத்தல்கள் குறித்து மகிந்த ராஜபக்சவிற்கு தெரியும்: ராஜித சேனாரத்ன
 • யாழில், சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சர்!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை
சமூக வலை அமைப்புகள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
 • காணாமல்போனோர் பணியக சட்டத்தில் கையெழுத்திட்டு மைத்திரிபால சிறிசேன!
 • இலங்கைத் தீவில் – பௌத்த சிங்கள இனநாயக அரசு என்பதை நிறுவும் நூல் வெளியீட்டு நிகழ்வு!
 • உடற்பயிற்சியில் மஹிந்த ராஜபக்ச – படத்தை வெளியிட்டதன் காரணம் என்ன?
 • தமிழ் இளைஞ்ஞர்களின் கடத்தல்கள் குறித்து மகிந்த ராஜபக்சவிற்கு தெரியும்: ராஜித சேனாரத்ன
 • யாழில், சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சர்!
 • யாழ் – வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவரும், சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சருமான விவியன் பாலகிருஸ்ணன் தனது வீட்டை பார்வையிட்டார்!
 • பிரித்தானியாவில் கறுப்பு யூலை நிகழ்வுகள்!
 • முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களை மீள்குடியேற்றவே வடக்கிற்கான மீள்குடியேற்றச் செயலணி!
 • மக்கள் காணிகளை விடுவிப்பதற்காக இராணுவத்திற்கு வழங்கப்பட்ட மில்லியன் ரூபா!