வருடல்

செய்திகள்

கூட்டமைப்பிற்கு எதிரான புதிய கூட்டணி அமைப்பதில் இழுபறி:

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக புதிய கூட்டனி அமைப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுச் சின்னம் ஒன்றுக்கு வர ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி (ஈபிஆர்எல்எப்) இழுதடித்து வருவதாகவும் இது தொடர்பான பேச்சுக்களில் ஈடுபட்ட சிலர் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அதாவது தமிழரசுக் கட்சி கூட்டில் இருந்து வெளியேறிய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னனியுடன் இணைந்து கூட்டு அமைக்கப் போவதாகவும் அடுத்து வரும் தேர்தலை அவ்வாறே எதிர்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்திருந்தது.

இது தொடர்பில் இரு கட்சியினருக்கும் இடையில் பேச்சுக்கள் நடைபெற்று பொதுச்சின்னத்தில் போட்டியிட இணக்கம் காணப்பட்டிருந்தது;ன் தேர்தல் திணைக்கள அதிகாரிகளையும் சந்தித்து பேசியிருந்தனர். ஆனால் தற்போது பொதுச் சின்ன யோசனையை கைவிட்டு ஈபிஆர்எல்எப் கால இழுதடிப்பை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் வரும் தேர்தலில் பலமான கூட்டு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் கேள்விக்குறியாகியுள்ளதாக இப்பேச்சுக்களில் ஈடுபட்டவர்களுக்கு நெருக்கான வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.

BBC TAMIL NEWS 03/04/2018

மாவீரர் நாள் 2017 கிளிநொச்சி

மாவீரர் நாள் 2017 முள்ளியவளை

மாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்

முன்னைய செய்திகள்
June 2018
M T W T F S S
« May    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்:
Thanikasalam140vnad.jpg.pagespeed.ic.GtNcT-hvj2
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
Twitter Varudal News
  • ராஜபக்சவினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சர்வதேசம் பொருளாதாரத் தடை விதிக்கும் – அமைச்சர் எச்சரிக்கை!
  • சிறீலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞ்ஞன் பலி – வீதியை மறித்து மக்கள் போராட்டம்!
  • மலேசியா சிறையில் மரணமான விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்!
  • இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வாம் – மீண்டும் ஆறுமாத கால இழுத்தடிப்பை ஏற்ற ஏமாளிகள் கூட்டமைப்பு:
  • விடுதலைக்கு உதவிய அனைவருக்கும் நன்றி: சுவிஸ் கிளை அறிக்கை!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை