வருடல்

செய்திகள்

கேணல் கிட்டு, தியாகி முத்துக்குமார் உட்பட்ட இம்மாத மாவீரர்களுக்கான நினைவு வணக்க நிகழ்வு!

தமிழர்களின் உரிமைக்காக தம் உயிர்களை தியாகம் செய்தவர்களுக்கான “நினைவு வணக்க நிகழ்வு” பிரித்தானியாவில் நடைபெறவுள்ளது.

வரலாற்று நாயகன் தளபதி கேணல் கிட்டு உட்பட்ட பத்து வீரமறவர்களினதும், கப்டன் பண்டிதர், மேஜர் சோதியா, கேணல் சாள்ஸ், தியாகி முத்துக்குமார் , மாதந்தை வேலுப்பிள்ளை, மற்றும் இம்மாத காலத்தில் வீர்ச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களுக்கும், அன்னிய சிறீலங்கா படைகளினால் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்குமான நினைவுவணக்க நிகழ்வாக இன் நிகழ்வு நடைபெறவுள்ளது.

தமிழர்களின் உரிமைக்காக தமிழகத்தையே எழுச்சி கொள்ளவைத்த தியாகி முத்துக்குமார் தியாகமரணமடைந்த தினமான 29ம் திகதி அவரின் 8ம் ஆண்டு நினைவை முன்னிட்டு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய இராச்சியத்தை தளமாக கொண்டியங்கும் தமிழீழ மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில், உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் “மாவிரர் மண்டபத்தில்” (OX17 3NX) எதிர்வரும் 29-01-2017 ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் கலந்துகொண்டு எம் இனத்தின் விடுதலைக்காக வித்தாகி வீழ்ந்தவர்களை நினைந்து சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்த அனைவரையும் அன்புடன் அழக்கின்றோம்.

தமிழீழ மாவீரர் பணிமனை
ஐக்கிய இராச்சியம்

Email: tmp2016uk@gmail.com

மாவீரர் நாள் 2018 – டென்மார்க்

மாவீரர் நாள் 2018 – கனடா (ரொரண்டோ)

மாவீரர் நாள் 2018 – லண்டன் (எக்ஸெல்)

மாவீரர் நாள் 2018 – பிரித்தானியா (ஒக்ஸ்பேட்)

மாவீரர் நாள் 2018 – சுவிஸ்

மாவீரர் நாள் 2018 – பிரான்ஸ்

27 November 2018
27 November 2018
BBC TAMIL NEWS 21/11/2018

முன்னைய செய்திகள்
December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
அதிகமாக பார்க்கப்பட்டவை
Twitter Varudal News
  • பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக மஹிந்த ராஜபக்ச அறிவிப்பு!
  • யாழ், பல்கலைக்கழகத்தில் “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கத்திற்கு அஞ்சலி!
  • யாழ் –  காரைநகரில் முத்தமிழ் விழா!
  • மைத்திரி, ரணில், கரு – மூவரும் இரகசியப் பேச்சு!
  • பாராளுமன்றத்தை கலைக்க முடியாது – உச்ச நீதிமன்றின் தீர்ப்பு வெளியானது!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை