வருடல்

செய்திகள்

கொக்கட்டிச்சோலை படுகொலை சம்பவத்தின் 30 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று!

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை படுகொலை சம்பவத்தின் 30 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. கடந்த 1987 ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலை சம்பவத்தின் 30 ஆம் ஆண்டு நினைவுதின நிகிழ்வு கொக்கட்டிச்சேலை மகிழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபி அருகில் இன்று இடம்பெறவுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பட்டிப்பளை கிளையின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த நிகழ்விற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தலைமை தாங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண அமைச்சர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் படுகொலைக்குள்ளானவர்களின் உறவினர்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது, படுகொலை செய்யப்பட்ட உறவினர்களுக்கான இன்று பிற்பகல் 2 மணியளவில் மலரஞ்சலி நிகழ்வு இடம்பெறவுள்ளதோடு, உயிரிழந்தவர்களின் சாந்திக்காக ஆலயங்களில் விஷேட பூஜைகளும் இடம்பெறவுள்ளன. இந்த நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று கொக்கட்டிச்சோலைப் பகுதியிலுள்ள நினைவு தூபி வளாகத்தை இளைஞர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சிரமதானப் பணியை மேற்கொண்டனர்.

கடந்த 1987 ஆம் ஆண்டு ஐனவரி மாதம் 28 ஆம் திகதி கொக்கட்டிச்சோலை இறால் பண்ணையில் பணியாற்றிய சுமார் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஈழத்தை உலுக்கிய முக்கிய சம்பவங்களுள் ஒன்றான கொக்கட்டிச்சோலை படுகொலைக்கு, சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகள் கடும் கண்டனம் வெளியிட்டிருந்தன.

பி.பி.சி தமிழ் தொலைக்காட்சி செய்திகள்:
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
தியாகி அன்னை பூபதி அவர்களின் 29 ஆண்டு நினைவுகளுடன்…..
தியாகி அன்னை பூபதி அவர்களின் 29 ஆண்டு நினைவுகளுடன்…..
Murugathasan Foundation
VMF300vnad
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
சீமான் உரை 23-03-2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
முன்னைய செய்திகள்
April 2017
M T W T F S S
« Mar    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Twitter Varudal News
  • யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் விக்னேஸ்வரன் ஜனாதிபதியால் நியமிப்பு:
  • வித்தியா படுகொலையின் சந்தேக நபர்கள் விடுதலை!
  • சிறிலங்காவின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவின் கரிசனைக்குரிய திருத்தங்கள்:
  • ஜனாதிபதியின் சட்டத்தரணியானார் எம்.ஏ.சுமந்திரன்!
  • கிளிநொச்சியிலும், வவுனியாவிலும்  ஏ-9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்:
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை
சமூக வலை அமைப்புகள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
  • யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் விக்னேஸ்வரன் ஜனாதிபதியால் நியமிப்பு:
  • வித்தியா படுகொலையின் சந்தேக நபர்கள் விடுதலை!
  • சிறிலங்காவின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவின் கரிசனைக்குரிய திருத்தங்கள்:
  • ஜனாதிபதியின் சட்டத்தரணியானார் எம்.ஏ.சுமந்திரன்!
  • கிளிநொச்சியிலும், வவுனியாவிலும்  ஏ-9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்:
  • GSP+, சிறீலங்காவிற்கு சாதகமாக முடிந்த ஐரோப்பிய நாடாளுமன்ற வாக்கெடுப்பு முடிவு!
  • இரா.சம்பந்தனுக்கும், சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டோரிசுக்கும் இடையில் நேற்று முக்கிய சந்திப்பு:
  • பூரண ஹர்த்தால் – முற்றாக செயலிழந்த வடக்கு, கிழக்கு மாகாணங்கள்!
  • விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் கண்காணிக்க வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட 25 இற்கும் மேற்பட்ட புலனாய்வு அதிகாரிகள்: கோத்தாபய ராஜபக்ச