வருடல்

செய்திகள்

சிங்கள இனவாதக் கும்பலால் கிளிநொச்சியில் பதற்றம்!

கிளிநொச்சி நகரின் நடுவில்  உள்ள மின்கம்பங்களில்  இலங்கையின்  தேசியக் கொடியில்  முஸ்லீம் மற்றும்  தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்  படுத்துகின்ற  இரு நிறங்களும் அற்ற இலங்கை (தேசியக் ) சிங்கக் கொடிகளை  பறக்கவிட்டு   தப்பி ஓடி உள்ளனர்.

இன்று காலியில் இருந்து  கிளிநொச்சிக்கு  பேருந்து  ஒன்றில் வந்த  மஹாசேன் பலகாய சிங்கள  இனவாதக் கும்பல்  ஒன்றே இவ் இனவாதச் செயலை செய்துள்ளது.

சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட்அ கொடிய யுத்தத்தினால்  பாதிக்கப்பட்டு  உறவுகளையும், உடைமைகளையும், உடல் அங்கங்களையும், ஏன் நிலங்களைக் கூட இழந்த நிலையில் மாறாத றணங்களை நெஞ்சில் சுமந்து கண்ணீரோடு வாழும் மக்கள் முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்ட இலட்சக்கணக்கான மக்களையும், தம் உறவுகளையும் நினைவு கொள்ளும் இத் துயர நாளில் சிங்கள பேரினவாதம் மீண்டும் தனது இனவெறித்தன்அத்தை காட்டியுள்ளதாக இச் சம்பவம் அமைந்துள்ளது.

Black July – 34 year Remembrance day
பி.பி.சி தமிழ் தொலைக்காட்சி செய்திகள்:

http://

வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

அமரர். கந்தையா ரதிநாயகம் (KR)
அமரர். கந்தையா ரதிநாயகம் (KR)
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
முன்னைய செய்திகள்
September 2017
M T W T F S S
« Aug    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
Twitter Varudal News
  • பிள்ளையார் ஆலய வளாகத்தில் ஒருவர் அடித்துக் கொலை, இருவர் கைது – யாழில் சம்பவம்:
  • ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தொடரில் இலங்கை அதிபர் ஆற்றிய உரையின் முழுவடிவம்:
  • சிறீலங்காவில், நடைமுறைக்கு வரவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்!
  • உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் – ஐ.நா வில் வைகோ!
  • எழுச்சி கொள்ளும் பிரித்தானியா- தமிழர் வீடுகளில் திலீபனுக்கு அஞ்சலி!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை
சமூக வலை அமைப்புகள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
  • பிள்ளையார் ஆலய வளாகத்தில் ஒருவர் அடித்துக் கொலை, இருவர் கைது – யாழில் சம்பவம்:
  • ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தொடரில் இலங்கை அதிபர் ஆற்றிய உரையின் முழுவடிவம்:
  • சிறீலங்காவில், நடைமுறைக்கு வரவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்!
  • உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் – ஐ.நா வில் வைகோ!
  • எழுச்சி கொள்ளும் பிரித்தானியா- தமிழர் வீடுகளில் திலீபனுக்கு அஞ்சலி!
  • காணாமல் போனோர் தொடர்பான அலுவலக சட்டம் கடந்த கால (போர்க்கால) கடத்தல்களுக்கு பொறுப்பேற்காது – ரணில்
  • தொகுதிவாரி முறையில் மாகாணசபைத் தேர்தல் – ஜனாதிபதி:
  • நல்லூரிலுள்ள திலீபன் நினைவிடத்துக்கு முன்பாக ரயர்கள் எரிப்பு!
  • வடக்கின் மீது மீண்டும் குறிவைக்கிறது பசில்- சந்திரசிறி கூட்டணி!