வருடல்

செய்திகள்

“கொலை வழக்கு” பொலிசாருக்கு பிணை மறுப்பு – தப்பிச் சென்றவருக்குக்கு சர்வதேச பிடியாணை!

izancheliyan-jaffnaசுன்னாகத்தில் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில்வைக்கப்பட்டிருந்த சிறிஸ்கந்தராசா சுமணன் என்ற இளைஞனை சித்திரவதை செய்து கொலை செய்தது தொடர்பான வழக்கில், பொலிஸ் உத்தியோகத்தர்களின், பிணை மனு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனினால்.நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள ஒருவருக்கு எதிராக சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் எதிரிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளவர்களில் 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் நீதிமன்றில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டிருந்த நிலையில் இரண்டு எதிரிகளுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது. இவர்களில் ஒருவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார். மற்றுமொருவர் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பிரதிவாதிகள் சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகள் அவர்களை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என பிணை விண்ணப்பம் செய்தனர். சட்டமா அதிபரின் பிரதிநிதியாக நீதிமன்றில் ஆஜராகியிருந்த பிரதி மன்றாடியார் அதிபதி குமார் ரட்னம் இந்தப் பிணை விண்ணப்பத்திற்குக் கடும் ஆட்சேபணை தெரிவிப்பதாகக் கூறினார்.

அப்போது அவர் மேலும் கூறியதாவது,

கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் இதில் 5 எதிரிகளுக்கு எதிராக கொலை வழக்கு விசாரணை நடக்கின்றது. மேல் நீதிமன்றத்தில் இந்த 5 பேர் உட்பட மொத்தமாக 8 எதிரிகளுக்கு எதிராக சித்திரவதைக் குற்ற வழக்கு சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரண்டு வழக்குகளிலும் ஒன்றிலிருந்து 7 வரையிலான சாட்சிகள் சிவிலியன் சாட்சிகளாக உள்ளனர். இந்த வழக்குகளில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எதிரிகளாக உள்ளனர்.

இவர்களைப் பிணையில் செல்ல அனுமதித்தால் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும். வழக்கு நடவடிக்கைகளில் தலையீடு ஏற்படும் சுதந்திரமாக நீதி விசாரணை செய்ய முடியாத நிலைமை ஏற்படும். எனவே. இரண்டு நீதிமன்றங்களிலும் சிவில் சாட்சிகள் சாட்சியமளித்து முடியும் வரை இவர்களைப் பிணையில் விடக்கூடாது, என்றார்.

இதன்போது நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த எதிரிகளான 7 பொலிஸ் உத்தியோகத்தர்களையும் டிசம்பர் 5ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி இளஞ்செழியன் அவர்களின் பாதுகாப்பு கருதி வவுனியா சிறைச்சாலையிலோ அல்லது யாழ் சிறைச்சாலையிலோ அவர்களை வைக்காமல் அனுராதபுரம் சிறைச்சாலையில் அவர்களைத் தடுத்து வைக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

பி.பி.சி தமிழ் தொலைக்காட்சி செய்திகள்:

அமரர். கந்தையா ரதிநாயகம் (KR)
அமரர். கந்தையா ரதிநாயகம் (KR)
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
தியாகி அன்னை பூபதி அவர்களின் 29 ஆண்டு நினைவுகளுடன்…..
தியாகி அன்னை பூபதி அவர்களின் 29 ஆண்டு நினைவுகளுடன்…..
Murugathasan Foundation
VMF300vnad
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
முன்னைய செய்திகள்
June 2017
M T W T F S S
« May    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Twitter Varudal News
  • எம் கவனத்தை திசை திருப்பி தாம் நினைத்ததை நிறைவேற்ற அரசும், அரசு சார்ந்த சில தமிழ் அரசியல்வாதிகளும் முயற்சி!
  • 6 மாதங்களில், வாகன விபத்துக்களில் சிக்கி 1261 பேர் உயிரிழப்பு!
  • சிறிலங்காவில் வெள்ளை வானில் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உள்ளான சிங்கள ஊடகவியலாளர்:
  • நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையே கடந்தகால  போருக்குக் காரணம்! – ராஜித சேனாரட்ண
  • ஒக்ரோபர் முதல் வாரத்தில் கிழக்கு உள்ளிட்ட 3 மாகாணசபைகளுக்கான தேர்தல்:
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை
சமூக வலை அமைப்புகள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
  • எம் கவனத்தை திசை திருப்பி தாம் நினைத்ததை நிறைவேற்ற அரசும், அரசு சார்ந்த சில தமிழ் அரசியல்வாதிகளும் முயற்சி!
  • 6 மாதங்களில், வாகன விபத்துக்களில் சிக்கி 1261 பேர் உயிரிழப்பு!
  • சிறிலங்காவில் வெள்ளை வானில் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உள்ளான சிங்கள ஊடகவியலாளர்:
  • நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையே கடந்தகால  போருக்குக் காரணம்! – ராஜித சேனாரட்ண
  • ஒக்ரோபர் முதல் வாரத்தில் கிழக்கு உள்ளிட்ட 3 மாகாணசபைகளுக்கான தேர்தல்:
  • வித்தியா கொலை வழக்கு இன்று முதல் 6 நாட்கள் தொடர் விசாரணை!
  • தேவைகள், முன்னுரிமைகளுக்கு அமையவே அமைச்சர்களின் நியமனம் – முதலமைச்சர்:
  • அனந்தி சசிதரனுக்கு அமைச்சுப் பதவி வழங்க வலியுறுத்துகிறது சிவில் மற்றும் பெண்கள் அமைப்பு:
  • தமிழரசுக் கட்சியை பலவீனப்படுத்தும் செயல்பாட்டில் தமிழ் மக்கள் பேரவை: மாவை சாடல்