வருடல்

செய்திகள்

செப்ரம்பர் 2, வரை உயர்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்குத் தடை!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான, மேலதிக வகுப்புக்களை நடத்த இன்று நள்ளிரவு 12.00 முதல் தடை விதிக்கப்படுவதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், எதிர்வரும் செப்டம்பர் 2ம் திகதியுடன் பரீட்சைகள் நிறைவடையவுள்ள நிலையில், அன்றைய தினம் வரை குறித்த தடை நீடிக்கப்படுவதாக, பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார குறிப்பிட்டுள்ளார்.

குறித்த காலப் பகுதியில் மேலதிக வகுப்புக்களை ஒழுங்கு செய்தல், கருத்தரங்குகளை முன்னெடுத்தல், பரீட்சையுடன் தொடர்புடைய மாதிரி வினாக்களுடனான கேள்வி பத்திரங்களை வௌியிடல், அதனை விநியோகித்தல் போன்றவற்றுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவரேனும் இந்த விதிகளை மீறினால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக, டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார மேலும் கூறியுள்ளார்.

இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள், எதிர்வரும் 8ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
மேலும், ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைகள் எதிர்வரும் 20ம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2ம் லெப். மாலதி – 30ம் ஆண்டு நினைவுகளில்…
Black July – 34 year Remembrance day
பி.பி.சி தமிழ் தொலைக்காட்சி செய்திகள்:

http://

வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

அமரர். கந்தையா ரதிநாயகம் (KR)
அமரர். கந்தையா ரதிநாயகம் (KR)
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
முன்னைய செய்திகள்
October 2017
M T W T F S S
« Sep    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Twitter Varudal News
  • இலங்கைத் தமிழர் இந்தோனேசியாவில் விபத்தில் பலி!
  • கைதான பிக்குவிடமிருந்து இரண்டு அடையாள அட்டைகள் மீட்பு : பிக்குவாக ஒன்று , சாதாரண பிரஜையாக ஒன்று:
  • ஜனாதிபதியை சந்தித்த பின் ஏமாற்றத்தோடு திரும்பிய தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள்!
  • புதிய அரசியலமைப்பை தமிழ் மக்கள் எதிர்க்காவிட்டால், அவர்களது பிள்ளைகளுக்கு எதிர்காலமே இல்லை: கஜேந்திரகுமார்
  • ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற தீபாவளி விழா 2017!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை
சமூக வலை அமைப்புகள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
  • இலங்கைத் தமிழர் இந்தோனேசியாவில் விபத்தில் பலி!
  • கைதான பிக்குவிடமிருந்து இரண்டு அடையாள அட்டைகள் மீட்பு : பிக்குவாக ஒன்று , சாதாரண பிரஜையாக ஒன்று:
  • ஜனாதிபதியை சந்தித்த பின் ஏமாற்றத்தோடு திரும்பிய தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள்!
  • புதிய அரசியலமைப்பை தமிழ் மக்கள் எதிர்க்காவிட்டால், அவர்களது பிள்ளைகளுக்கு எதிர்காலமே இல்லை: கஜேந்திரகுமார்
  • ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற தீபாவளி விழா 2017!
  • யாழ் மாவட்டத்தில் நேற்றைய வாழ் வெட்டுச் சம்பவங்களில் மட்டும் 29 பேற் படுகாயம்!
  • பசிலுடன் கூட்டுச் சேர்ந்த கருணா – மேலும் 3 கட்சிகளும் இணைவு!
  • புதிய அரசியலமைப்பு பணிகளை உடன் நிறுத்தக் கோருகிறது மகா சங்கம்:
  • காணி விடுவிப்பை வலியுறுத்தி புதுக்குடியிருப்பில் மக்கள் மீண்டும் போராட்டம்: