வருடல்

செய்திகள்

தர்சினி சிவலிங்கத்திற்கு அவுஸ்ரேலிய வலைப்பந்தாட்ட குழுவில் விளையாடுவதற்கான வாய்ப்பு!

ஆசியாவில் உயரம் கூடிய வலைப்பந்தாட்ட வீராங்கனையான இலங்கையைச் சேர்ந்த தர்சினி சிவலிங்கத்திற்கு அவுஸ்ரேலிய வலைப்பந்தாட்ட குழுவில் விளையாடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலிய வலைப்பந்தாட்ட அணியில் மாத்திரமன்றி சர்வதேச அணி ஒன்றில் விளையாடுவதற்கு இலங்கை வலைப்பந்தாட்ட வீராங்கனை ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை இதுவே முதலாவது சந்தர்ப்பமாகும்.

இதற்கமைவாக தர்சினி அவுஸ்ரேலிய சிற்றி வெஸ்ற் பெல்கென்ஸ் மெல்பேன் மற்றும் புனித எல்பன்ஸ் ஆகிய அவுஸ்ரேலிய முன்னணி அணிகளுடன் விளையாடவுள்ளார். ஆறுமாத கால ஒப்பந்த அடிப்படையில் இவர் இந்த அணியில் விளையாடவுள்ளார்.

இவருக்கு அவுஸ்ரேலியாவில் விளையாடுவதற்கான பயிற்சிகளை முன்னாள் வலைப்பந்தாட்ட வீராங்கனையும் இலங்கை தேசிய வலைப்பந்தாட்ட அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளருமான திலக்காக ஜெனதாச வழங்கியிருந்தார் என, அரசாங்க தகவல் திணைக்கள செய்திகள் குறிப்பிடுகின்றன.

 

BBC TAMIL NEWS 03/04/2018

மாவீரர் நாள் 2017 கிளிநொச்சி

மாவீரர் நாள் 2017 முள்ளியவளை

மாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்

முன்னைய செய்திகள்
September 2018
M T W T F S S
« Aug    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்:
Thanikasalam140vnad.jpg.pagespeed.ic.GtNcT-hvj2
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
Twitter Varudal News
  • இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு பிரான்ஸின் அதி உயர்ந்த தேசிய விருது!
  • ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஐந்து முக்கிய உறுப்பினர்கள்  பதவியிலிருந்து அதிரடி நீக்கம்!
  • போர்க்குற்ற விசாரணையில் இருந்து படையினரை பாதுகாக்க அமெரிக்கா செல்கிறார் மைத்திரி!
  • பலாலி விமான நிலைய விவகாரம் – புது டெல்லியில் குழப்பம்!
  • ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் சம்பந்தன் அவசர கடிதம்.
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை