வருடல்

செய்திகள்

தாய இறந்த செய்தி கேட்டு மகன் மாரடைப்பால் மரணம் – யாழில் சம்பவம்!

யாழில் தாய் இறந்த செய்தியை கேட்ட ஏக்கத்தில் மகன் மரணமடைந்துள்ள துயர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

இச் சம்பவமானது இன்று அதிகாலை யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.

தாயாருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக நேற்று நள்ளிரவு வேளையில் வைத்திய சாலைக்கு கொண்டுசென்றுள்ளார் மகன்.

அங்கு தாயை அவசரசிகிச்சை பிரிவில் அனுமதித்த வைத்தியர்கள் உடனடி சிகிச்சைகளை வளங்கியுள்ளனர்.

இருந்தும் தாயாரின் உயிரை வைத்தியர்களால் காப்பாற்ற முடியவில்லை.

அதிகாலை ஒரு மணியளவில் தாயார் இறந்துவிட்டார் என்ற செய்தியை வைத்தியசாலை நிர்வாகத்தினரால் மகனுக்கு வழங்கப்பட்டது.

இதனை கேட்ட கச்சேரியடி பகுதியை சேர்ந்த 38 வயதுடைய பாலசிங்கம் செந்தூரன் என்ற மகன் மயக்கமடைந்த நிலையில் கீழே விழுந்து வைத்திய சாலையிலேயே மரணமடைந்துள்ளார் என தெரியவருகின்றது.

BBC TAMIL NEWS 25/01/2019

tgte-election-2019-london
tgte-election-2019-london
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
September 2019
M T W T F S S
« Apr    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • தேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்!
  • நாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:
  • முகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது !
  • இஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உ
  • யாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்