வருடல்

செய்திகள்

“நல்லிணக்கம்” என்றால் என்ன என்று தெரியாத அளவில் யாழ் மக்கள்: அரச அதிபர் வேதநாயகம்

இனங்களுக்கிடையிலான இந்த நல்லிணக்க மானது கட்டாயமாக நாம் ஏற்றுக் கொள்ளவேண்டிய ஒன்றாகும். ஆனால்  யாழ் மாவட்டத்தை பொறுத்தவரையில் “நல்லிணக்கம்” என்றால் என்ன என்று தெரியாத அளவில் மக்கள் வாழ்கின்றார்கள் என  யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ்.செயலகத்தில் இன்றையதினம் நல்லிணக்க பிரகடனத்தினை முன்வைக்கும் நிகழ்வு இன்று காலை அரச அதிபர் தலை மை யில் நபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்

நாம் இந்த வருடம் அனைத்து மக்களுக்கும் சென்றடையும் வகையில் இந்த நல்லிணக்கம் தொடர்பான செயற்பாடுகளை முன்னெ டுக்க வேண்டும்..அடுத்த வாரமளவில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி அவர்கள் நல்லிணக்கம் தொடர்பான செயற்பாடுகளை பாடசாலைகளில் ஆரம்பித்து வைப்பதற்காக பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மற்றும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் விசேட நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.என தெரிவித்தார்.

Black July – 34 year Remembrance day
பி.பி.சி தமிழ் தொலைக்காட்சி செய்திகள்:

http://

வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

அமரர். கந்தையா ரதிநாயகம் (KR)
அமரர். கந்தையா ரதிநாயகம் (KR)
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
முன்னைய செய்திகள்
August 2017
M T W T F S S
« Jul    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
Twitter Varudal News
  • முல்லைத்தீவில் இடம்பெற்ற செஞ்சோலை படுகொலையின் 11ம் ஆண்டு நினைவு நிகழ்வு!
  • கொக்குவில் மேற்குப் பகுதியில் இன்று காலை அதிரடிப்படையால் 21 வயது இளைஞ்ஞன் கைது!
  • மகிந்த குடும்பம் மீது இன்று முக்கோண விசாரணை:
  • ஆவா குழு கைதிகளை யாழிலிருந்து தென்னிலங்கைக்கு மாற்ற நீதிமன்றின் அனுமதி கோருகிறது காவல்துறை:
  • சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சராக, திலக் மாரப்பன இன்று பதவியேற்பு.
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை
சமூக வலை அமைப்புகள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
  • முல்லைத்தீவில் இடம்பெற்ற செஞ்சோலை படுகொலையின் 11ம் ஆண்டு நினைவு நிகழ்வு!
  • கொக்குவில் மேற்குப் பகுதியில் இன்று காலை அதிரடிப்படையால் 21 வயது இளைஞ்ஞன் கைது!
  • மகிந்த குடும்பம் மீது இன்று முக்கோண விசாரணை:
  • ஆவா குழு கைதிகளை யாழிலிருந்து தென்னிலங்கைக்கு மாற்ற நீதிமன்றின் அனுமதி கோருகிறது காவல்துறை:
  • சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சராக, திலக் மாரப்பன இன்று பதவியேற்பு.
  • 11 இளைஞர்கள் கடத்தல் தொடர்பில் 3 கடற்படை அதிகாரிகள் அகைது!
  • யாழில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் இரு நாள் தேடுதல் வேட்டையில் 100 பேர் கைது!
  • அமைச்சரவையை மாற்றியமைக்க முதலமைச்சருக்கு அதிகாரம் – கூட்டமைப்பு கட்சிகள் வழங்கின!
  • படுகொலை விசாரணையை இளஞ்செழியன் நடத்தக்கூடாது – மேன்முறையீட்டு நீதியரசர்கள்!