வருடல்

செய்திகள்

நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர் பதவிகளை துறந்தால் அது அதசிற்கே சாதகமாகும்!

CV.Vigneswaran_6நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர் பதவிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் துறந்தால், தான் நினைத்ததை அரசாங்கம் செய்துவிடும், எனவே அந்தப் பதவிகளைத் தக்கவைப்பது முக்கியம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கனடாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பதவிகளைத் துறந்தால், அது மத்திய அரசுக்கு மிகப் பெரிய அழுத்தம் கொடுப்பதாக அமையும் தானே என்று வினா தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த கேள்விக்கு பதிலளித்த வடமாகாண முதலமைச்சர், பதவி துறப்பதில் ஒரு விதமான பிரச்சினையும் இல்லை. கடந்த 1972ஆம் ஆண்டு எஸ்.ஜே.வி.செல்வநாயகம் பதவி துறந்தார். அவரது தொகுதியில் 1975ஆம் ஆண்டு தான் தேர்தல் வைத்தார்கள். இடைப்பட்ட காலத்தில் அரசு தான் நினைத்ததைச் செய்து முடித்தது.

அத்துடன், பதவிகளுக்காக ஒட்டிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. எங்களைப் பதவிகளிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதற்காகவே அரசு சில வேலைகளைச் செய்யும். மேலும், உடனடியாக உணர்ச்சிகரமான தீர்மானத்தை நாங்கள் எடுக்கக் கூடாது. நாங்கள் பதவிகளைத் துறந்ததும், அரசு தான் நினைத்ததைச் செய்து முடிக்கும். கேட்டால், அவர்கள் தானே பதவியைத் துறந்தார்கள் என்று சொல்வார்கள் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
சீமான் உரை 23-03-2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
Callum Macrae Interview
முன்னைய செய்திகள்
March 2017
M T W T F S S
« Feb    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Twitter Varudal News
  • தமிழீழ மாவீரர் பணிமனையினால் பிரித்தானியாவில் நடாத்தப்பட பங்குனி மாத மாவீரர் வணக்க நிகழ்வு!
  • வேலையற்ற பட்டதாரிகளை சந்தித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் – அறிக்கையும் வெளியீடு:
  • ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து மக்கள் போராட்டம்!
  • சந்தியா எக்னெலிகொடவிற்கு “துணிச்சலான பெண்” என்ற அனைத்துலக விருதை வழங்குகிறது அமெரிக்கா!
  • வீமன்காமம் – ஆரம்ப சுகாதார நிலையத்துக்கான அடிக்கல்லை நாட்ட வந்த சந்திரிக்காவிடம் மக்கள் காணிகளை விடுவிக்க கோரிக்கை:
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை
சமூக வலை அமைப்புகள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
  • தமிழீழ மாவீரர் பணிமனையினால் பிரித்தானியாவில் நடாத்தப்பட பங்குனி மாத மாவீரர் வணக்க நிகழ்வு!
  • வேலையற்ற பட்டதாரிகளை சந்தித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் – அறிக்கையும் வெளியீடு:
  • ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து மக்கள் போராட்டம்!
  • சந்தியா எக்னெலிகொடவிற்கு “துணிச்சலான பெண்” என்ற அனைத்துலக விருதை வழங்குகிறது அமெரிக்கா!
  • வீமன்காமம் – ஆரம்ப சுகாதார நிலையத்துக்கான அடிக்கல்லை நாட்ட வந்த சந்திரிக்காவிடம் மக்கள் காணிகளை விடுவிக்க கோரிக்கை:
  • கடற்படையினர் மக்களைத் தொடர்ச்சியாக அச்சுறுத்துவதாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் தெரிவிப்பு:
  • முடிந்தால் தடுத்துப் பாருங்கள் – கூட்டமைப்பிற்கு கருணா சவால்!
  • இலங்கையில், 3 புதியவகை வைரஸ் காய்ச்சல்: சுகாதார அமைச்சு !
  • தகவலறியும் உரிமை சட்டத்தினூடாக தகவலை பெற்றுக்கொள்ள 178 பேரின் விண்ணப்பங்கள் கையளிப்பு!