வருடல்

உலக செய்திகள்

படகு தீ விபத்தில் சிக்கி 23 பேர் பலி 33 பேர் படுகாயம் – இந்தோனேசியாவில் சம்பவம்!

ATTENTION EDITORS - VISUAL COVERAGE OF SCENES OF INJURY OR DEATHSecurity forces, Red Cross and rescue workers carry body bags with the remains of victims from a boat fire at Muara Angke port in Jakarta, Indonesia January 1, 2017. REUTERS/Darren Whiteside

இந்தோனேசியாவில்  தீவு பகுதியை நோக்கி 240 இற்கும்  அதிகமான பயணிகளை  ஏற்றி சென்ற படகில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 23 பேர் உயிரிழந்ததுடன் 33 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தலைநகர் ஜகர்தாவின் வடபகுதியில் உள்ள முவாரே ஆங்கே துறைமுகத்தில் இருந்து இன்றுகாலை 240 இற்கும் அதிகமான பயணிகளை ஏற்றி சென்ற  இயந்திரப் படகே விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்தப் படகு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே   இயந்திர பகுதியில் தீபற்றியுள்ளது ,  வேகமாக பரவிய தீயினால் 23 பேர்  உயிரிழந்துள்ளனர், 33 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில்  கடலோரக் காவல் படையினர் கடலில் நீந்தியபடி உயிருக்குப் போராடிய 100 இற்கும் மேற்பட்டோரை பத்திரமாக மீட்டுள்ளனர். என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

படகானது தற்காப்பு அணிகளை குறைவாக கொண்டிருந்ததோடு, அனுமதித்த அளவை விட இருமடங்கு பயணிகளை ஏற்றிச்சென்றமையே  விபத்தின் போது அதிகமானவர்கள் இறப்பதற்கு காரணமாகும். என அந்நாட்டு கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.

பி.பி.சி தமிழ் தொலைக்காட்சி செய்திகள்:
அமரர். கந்தையா ரதிநாயகம் (KR)
அமரர். கந்தையா ரதிநாயகம் (KR)
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
தியாகி அன்னை பூபதி அவர்களின் 29 ஆண்டு நினைவுகளுடன்…..
தியாகி அன்னை பூபதி அவர்களின் 29 ஆண்டு நினைவுகளுடன்…..
Murugathasan Foundation
VMF300vnad
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
சீமான் உரை 23-03-2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
முன்னைய செய்திகள்
May 2017
M T W T F S S
« Apr    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Twitter Varudal News
  • எம்­மி­டை­யே­யான பிளவு உயிர்த் தியா­கங்­களை ­அர்த்தமற்றதாக்கிவி­டும்: பா.டெனீஸ்­வ­ரன்
  • ஊர்காவற்துறையில் பெண் உட்பட 17 பேர் கைது!
  • வெள்ளத்தில் மூழ்கிய தென்னிலங்கை – உதவுமாறு அயல் நாடுகளிடம் சிறீலங்கா அரசு அவசர கோரிக்கை!
  • சட்டவிரோத விகாரைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்: முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்
  • தென்னிலங்கையில் கடும் மழை – 100 க்கும் அதிகமானோர் பலி!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை
சமூக வலை அமைப்புகள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
  • எம்­மி­டை­யே­யான பிளவு உயிர்த் தியா­கங்­களை ­அர்த்தமற்றதாக்கிவி­டும்: பா.டெனீஸ்­வ­ரன்
  • ஊர்காவற்துறையில் பெண் உட்பட 17 பேர் கைது!
  • வெள்ளத்தில் மூழ்கிய தென்னிலங்கை – உதவுமாறு அயல் நாடுகளிடம் சிறீலங்கா அரசு அவசர கோரிக்கை!
  • சட்டவிரோத விகாரைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்: முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்
  • தென்னிலங்கையில் கடும் மழை – 100 க்கும் அதிகமானோர் பலி!
  • இரா. சம்பந்தனை சந்தித்த சுவீடன் தூதுவர் ஹரோல்ட் சான்ட்பேர்க்:
  • விடுமுறை விடுதியாக மாற்றப்பட்ட ஊர்காவற்துறை கடல் கோட்டை!
  • ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்ட  பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தன கைது:
  • வடக்கில் 1000 பட்டதாரிகளுக்கு ஆபிவிருத்தி     மற்றும் ஆசிரியர் துறையில் நியமனம்: