வருடல்

உலக செய்திகள்

பிரியாவிடை உரையின் போது அமெரிக்க மக்களுக்கு கண்ணீருடன் நன்றி தெரிவித்த ஒபாமா!

obama-1நம்பிக்கை மற்றும் மாற்றத்தை கொண்டு வருவோம் என்ற முற்போக்கான செய்தியை முன்வைத்து கடந்த 2008 ஆம் ஆண்டில் நாட்டின் முதல் கறுப்பின ஜனாதிபதியாக ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தனது பிரியாவிடை உரையை அமெரிக்க ஜனாதிபதி மாளிகைக்கு பதிலாக சிக்காகோவில் நிகழ்த்தினார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்து வரும் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் ஜனவரி 20 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ள சூழலில், சிக்காகோவில் ஆற்றிய தனது பிரியாவிடை உரையில் அமெரிக்க ஜனாதிபதியாக தான் பதவி வகித்த காலத்தை நினைவு கூர்ந்தார்.

கடந்த வாரத்தில் எனக்கும், மிச்செலுக்கும் அதிகளவில் வாழ்த்துக்கள் வந்தன, அதற்காக மக்களுக்கும், என்னுடைய நலம் விரும்பிகளுக்கு இந்த நேரத்தில் நான் நன்றி கூற விரும்புகிறேன் என்றார்.

ஒவ்வொரு நாளும் நான் மக்களிடமிருந்து ஏதேனும் ஒன்றை கற்றுக்கொண்டு இருக்கிறேன், அதுவே என்னை அமெரிக்காவின் சிறந்த ஜனாதிபதியாக மாற்றியது என்று கூறிய ஒபாமாவின் கண்களில் வந்த கண்ணீர் அமெரிக்க மக்களை நெகிழச் செய்தது.

தற்போது, உலகின் பலமான நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா உள்ளது, மேலும், வரலாற்றிலேயே அதிக அளவிலான வேலைவாய்ப்புகளை அமெரிக்கா உருவாக்கியுள்ளது, நமது பொருளாதார வளர்ச்சியும், சிறப்பான முன்னேற்றத்தை கண்டுள்ளது. எனினும் நாம் வளர இன்னும் நிறைய உயரம் இருக்கின்றது என்று இந்த உரையின் போது ஒபாமா தெரிவித்தார்.

ஜனநாயகத்தின் மூலமே நாம் வளர்ச்சியடைய வேண்டும், அதுவே சாத்தியம் என்று கூறிய ஒபாமா, மக்களின் ஒற்றுமையால் மாத்திரமே மாற்றங்களும், வளர்ச்சிகளும் நிகழும் என்றார்.

8 ஆண்டுகளாக அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்துள்ளேன். ‘ஒன்றாகவே வீழ்வோம் அல்லது ஒன்றாகவே எழுவோம்’.

பயங்கரவாதம் ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது, இதனை நமது குழந்தைகளுக்கு எடுத்துரைத்து அவர்களை சிறந்த பண்புள்ளவர்களாக வளர்க்க வேண்டும், மேலும் அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் ஒபாமா கூறினார்.

அமெரிக்க வளர்ச்சியில், குடியேறியவர்களின் பங்கு முக்கியமானது என்றார், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் விரைவில் பதவியேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Murugathasan Foundation
VMF300vnad
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
மரண அறிவித்தல் – அமரர். செ.செல்வராசா (செல்வா)
மரண அறிவித்தல் – அமரர். செ.செல்வராசா (செல்வா)
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
சீமான் உரை 23-03-2016
Jeremy – Tamils for Labour Meeting
Tamils For Labour Meeting
Tamils for Labour Meeting
CM Speech in London
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
Callum Macrae Interview
முன்னைய செய்திகள்
January 2017
M T W T F S S
« Dec    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Twitter Varudal News
  • மோடி அரசு, உலகம் முழுக்க வாழ்கிற 12 கோடி தமிழர்களின் உணர்வை மதிக்க வேண்டும்: தனுஷ்
  • தமிழக இளைஞர்களுக்கு ஆதரவாக வடக்கு, கிழக்கிலும் கொழும்பிலும் தொடரும் போராட்டங்கள்!
  • கூட்டமைப்பின் நிபந்தனையற்ற ஆதரவை அரசு சரியாக பயன்படுத்தவில்லை: சிவசக்தி ஆனந்தன்
  • ஜல்லிக்கட்டு விவகாரம் – குடியரசு தினத்தை புறக்கணிக்க தயாராகும் தமிழகம்!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை
சமூக வலை அமைப்புகள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
  • மோடி அரசு, உலகம் முழுக்க வாழ்கிற 12 கோடி தமிழர்களின் உணர்வை மதிக்க வேண்டும்: தனுஷ்
  • தமிழக இளைஞர்களுக்கு ஆதரவாக வடக்கு, கிழக்கிலும் கொழும்பிலும் தொடரும் போராட்டங்கள்!
  • கூட்டமைப்பின் நிபந்தனையற்ற ஆதரவை அரசு சரியாக பயன்படுத்தவில்லை: சிவசக்தி ஆனந்தன்
  • ஜல்லிக்கட்டு விவகாரம் – குடியரசு தினத்தை புறக்கணிக்க தயாராகும் தமிழகம்!
  • யாழில் – இரு வாரங்களில் 291 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு!
  • வஸ்கமுவ தேசிய சரணாலயத்தில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி!
  • கொடிகாமத்தில், இரண்டு ஆண்டுகளாக மகளை துஸ்பிரயோம் செய்துவந்த தந்தை கைது!
  • யாழில் – எம்.ஜி.ஆர் இன் 100வது பிறந்ததின நிகழ்வு: