வருடல்

செய்திகள்

மனித உரிமை அலுவலகம் இளைஞர் யுவதிகளால் முற்றுகை!

உணவு தவிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக 40ற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் ஒன்றிணைந்து இலங்கை மனித உரிமை செயலகத்தில் அணி திரண்டுள்ளனர்.

குறித்த இளைஞர்கள் மனித உரிமை செயலக அதிகாரிகளிடம் காணாமல் போனோர் தொடர்பில் கேட்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் தமது உறவுகள் காணாமற் போயுள்ளதாக வழங்கப்பட்ட முறைப்பாட்டின் விசாரணைகள் தற்போது எந்த கட்டத்தில் உள்ளது தொடர்பாகவும், கடந்த 8 வருடங்களாக மக்களுக்கான பதில் வழங்கப்படாமைக்கான காரணம், மற்றும் வவுனியாவில் காணாமற் போனோரின் விபரங்களையும் கேட்டறிந்துள்ளனர்.

காணாமற் போனோரின் விபரங்கள் தங்கள் அலுவலகத்தில் காணப்படுகின்றதா.? இவ்விடயம் தொடர்பில் எத்தனை முறைப்பாடுகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன, மேலதிகாரிகளின் கவனத்திற்கு காணாமற் போனோரின் விபரங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளதா? போன்ற விடயங்களையும் கேட்டறிந்துள்ளனர்.

இதேவேளை இவ்விடயம் தொடர்பில் மேலதிகாரிகளிடம் தொடர்புக்கொண்டு கலந்துரையாடியதன் பின்னர் மேலதிக விபரங்களை தெரிவிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
சீமான் உரை 23-03-2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
முன்னைய செய்திகள்
March 2017
M T W T F S S
« Feb    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Twitter Varudal News
  • உயர் சித்தி பெற்ற மாணவர்களை கெளரவித்த ஜனாதிபதி!
  • 13 மாணவர்களின் வகுப்புத்தடையை நீக்கக்கோரி யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் போராட்டம்:
  • மக்களின் நிலப் பிரச்சினையை வருடக்கணக்கில் இழுத்தடிக்க முடியாது: சுரேஸ் பிரேமச்சந்திரன்
  • க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 8224 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் “A” சித்தி!
  • மக்களை ஏமாற்றும் செயற்பாட்டை சம்மந்தன் கைவிட வேண்டும்: ஆனந்தசங்கரி
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை
சமூக வலை அமைப்புகள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
  • உயர் சித்தி பெற்ற மாணவர்களை கெளரவித்த ஜனாதிபதி!
  • 13 மாணவர்களின் வகுப்புத்தடையை நீக்கக்கோரி யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் போராட்டம்:
  • மக்களின் நிலப் பிரச்சினையை வருடக்கணக்கில் இழுத்தடிக்க முடியாது: சுரேஸ் பிரேமச்சந்திரன்
  • க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 8224 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் “A” சித்தி!
  • மக்களை ஏமாற்றும் செயற்பாட்டை சம்மந்தன் கைவிட வேண்டும்: ஆனந்தசங்கரி
  • போரின் போது சில குற்றவியல் சம்பவங்கள் இடம்பெற்றன – ஒப்புக்கொள்ளும் கோத்தபாய ராஜபக்ச:
  • வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டால் முஸ்லிம்களுக்கு தனியான அதிகாரம் வேண்டும்: ஹக்கீம்
  • வடக்கில் தொடரும் போராட்டங்களை கண்டுகொள்ளாத அரசு – மைத்திரிக்கு விக்கி கடிதம்:
  • வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்த காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள்