வருடல்

செய்திகள்

மாரடைப்பை முன்பே கணிக்கும் கருவி: சாதனை படைத்த தமிழக மாணவன்!!!!

மாரடைப்பை முன்பே கணிக்கும் கருவியை கண்டுப்பிடித்த தமிழக மாணவனுக்கு இந்திய குடியரசு தலைவர் விருது வழங்கி கொளரவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் ஓசூரை சேர்ந்தவர் ஆகாஷ் மனோஜ். பள்ளி மாணவரான இவர் மாரடைப்பை முன்பே கண்டறியும் கருவியைக் கண்டுபிடித்துள்ளார்.

அவர் சாதனையை கொளரவிக்கும் விதத்தில் இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகாஷுக்கு ராஷ்ட்ரபதி நவ பிரவர்த்தன் புரஸ்கார்’ விருதை வழங்கி கொளரவித்துள்ளார்.

இது குறித்து மாணவர் ஆகாஷ் கூறுகையில், சின்ன வயதிலிருந்தே எனக்கு மருத்துவ அறிவியலில் ஈடுபாடு உண்டு. பல அறிவியல் கண்காட்சிகளில் என் புராஜெக்ட்களுக்காக பல பரிசுகள் வாங்கியிருக்கேன். நான் வடிவமைத்திருக்கும் மாரடைப்பு கருவி தோலில் ஒட்டக்கூடியது.

இதிலிருந்து சின்னதாக ஒரு பாசிட்டிவ் மின்சாரத் தூண்டுதல் (Electrical impulse) வெளியாகும். அது, இதயத்துல இருந்து ஹார்ட் அட்டாக் வரப்போறதுக்கான எச்சரிக்கையை நமக்கும் உணர்த்தும். இந்த திட்டத்தை அரசே ஏற்றால் 900 ரூபாய்க்கு இந்த கருவி கிடைக்கும் என ஆகாஷ் கூறுகிறார்.

Black July – 34 year Remembrance day
பி.பி.சி தமிழ் தொலைக்காட்சி செய்திகள்:

http://

வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

அமரர். கந்தையா ரதிநாயகம் (KR)
அமரர். கந்தையா ரதிநாயகம் (KR)
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
முன்னைய செய்திகள்
July 2017
M T W T F S S
« Jun    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Twitter Varudal News
  • காணாமல்போனோர் பணியக சட்டத்தில் கையெழுத்திட்டு மைத்திரிபால சிறிசேன!
  • இலங்கைத் தீவில் – பௌத்த சிங்கள இனநாயக அரசு என்பதை நிறுவும் நூல் வெளியீட்டு நிகழ்வு!
  • உடற்பயிற்சியில் மஹிந்த ராஜபக்ச – படத்தை வெளியிட்டதன் காரணம் என்ன?
  • தமிழ் இளைஞ்ஞர்களின் கடத்தல்கள் குறித்து மகிந்த ராஜபக்சவிற்கு தெரியும்: ராஜித சேனாரத்ன
  • யாழில், சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சர்!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை
சமூக வலை அமைப்புகள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
  • காணாமல்போனோர் பணியக சட்டத்தில் கையெழுத்திட்டு மைத்திரிபால சிறிசேன!
  • இலங்கைத் தீவில் – பௌத்த சிங்கள இனநாயக அரசு என்பதை நிறுவும் நூல் வெளியீட்டு நிகழ்வு!
  • உடற்பயிற்சியில் மஹிந்த ராஜபக்ச – படத்தை வெளியிட்டதன் காரணம் என்ன?
  • தமிழ் இளைஞ்ஞர்களின் கடத்தல்கள் குறித்து மகிந்த ராஜபக்சவிற்கு தெரியும்: ராஜித சேனாரத்ன
  • யாழில், சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சர்!
  • யாழ் – வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவரும், சிங்கப்பூரின் வெளிவிவகார அமைச்சருமான விவியன் பாலகிருஸ்ணன் தனது வீட்டை பார்வையிட்டார்!
  • பிரித்தானியாவில் கறுப்பு யூலை நிகழ்வுகள்!
  • முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களை மீள்குடியேற்றவே வடக்கிற்கான மீள்குடியேற்றச் செயலணி!
  • மக்கள் காணிகளை விடுவிப்பதற்காக இராணுவத்திற்கு வழங்கப்பட்ட  மில்லியன் ரூபா!