வருடல்

செய்திகள்

லண்டனில் – தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி நினைவு வணக்க நிகழ்வும்!

முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி நினைவு வணக்க நிகழ்வும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும் பிரித்தானியாவில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந் நிகழ்வு நாளை 10-10-2017 செவ்வாய்க் கிழமை மாலை 6;00 மணி முதல் இரவு 9:00 மணி வரை வடமேற்கு லண்டன் பகுதியில் 306 Dollis Hill Lane, London, NW2 6HH எனும் முகவரியில் அமைந்துள்ள Maharastra Maddal மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

முதல் முறையாக பெண்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட நிகழ்வாகவும், அதிகளவான பெண்கள் கலந்து கொள்ளும் சிறப்பு எழுச்சி நிகழ்வாகவும் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் லண்டன் வாழ் தமிழ் மக்களை அதிகளவில் வந்து கலந்து சிறப்பிக்குமாறு மாவீரர் போராளிகள் குடும்ப நலன் பேணூம் அமைச்சின் கீழ் இயங்கும் நிகழ்வு ஏற்பாட்டுக் குழு வேண்டிக்கொண்டுள்ளது.

அனைத்தையும் துறந்து மக்களின் நலனுக்காகவும், மண்ணின் விடுதலைக்காகவும் உயிர்களை தியாக செய்து மாவீரர்களாக வித்தாகி வீழ்ந்த எம் உறவுகளுக்காக அன்றைய தினமே சில மணித்துளிகளை ஒதுக்குவோம், அவர்களுக்கான அஞ்சலிகளை  செய்து உறுதியேற்று அவர்கள் கண்ட கனவை நனவாக்க உறுதிகொண்ட மக்களாய் பயனிப்போம்.

 

BBC TAMIL NEWS 25/01/2019

வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
April 2019
M T W T F S S
« Mar    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்:
  • தமிழர் தாயகம் சிங்கள மயமமாக்கப்பட நாம் ஒருபோதும் அனுமதிக்கோம்: மாவை
  • இரா.சம்பந்தனை ஓரம் கட்டும் மைத்திரி!
  • ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் தகுதி சி.வி.விக்னேஸ்வரனுக்கு உண்டு: தயாசிறீ
  • மாற்று இடம் கோரி அமைதிவழிப் போராட்டத்தில் யாழ், பஸ் நிலைய வியாபாரிகள்!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்