உலக செய்திகள்
லண்டனில் மீண்டும் தாக்குதல் – ஒருவர் பலி, பலர் காயம்!
வடக்கு லண்டனில் பாதசாரிகள் மீது வேன் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 8 பேர் காயமடைந்திருப்பதாகவும் தெரியவருகிறது.
Finsbury Park மசூதிக்கு வெளியில் உள்ள மக்கள் கூட்டத்தை நோக்கி வேன் சென்று மோதியுள்ளது.
இன்று அதிகாலை 12.20 மணியளவில் அனர்த்தம் தொடர்பில் தகவல் கிடைத்ததாக லண்டன் பெருநகர் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.