வருடல்

உலக செய்திகள்

லண்டனில் 24 மாடிக் கட்டிடத் தொகுதியில் தீ விபத்து – 6 பேர் பலி, 50க்கும் மேற்பட்டோர் காயம்!

பிரித்தானியத் தலைநகர் லண்டனில் 24 மாடிக் கட்டடத்தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளதுடன் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இன்று (14-06-2017) புதன்கிழமை அதிகாலை 1:00 மணியளவில் மத்திய லண்டன் பகுதியில் உள்ள Grenfell Tower மக்கள் குடியிருப்பு கட்டிடத் தொகுதியில் 4ம் மாடியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அவலக்குரல் எழுப்பியபடி மக்கள் வெளியேறத் தொடங்கிய அதே நேறம் லண்டன் தீயணைப்புப் படைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாகவே தீயணைப்பு படையினர் அப்பகுதிக்கு வந்த போதும் மிக வேகமாக பரவிய தீ 24 மாடிகளைக் கொண்ட அக் கட்டிடத்தொகுதி முற்றாக தீ பரவிய நிலையில் அங்கு மேலதிக தீயணைப்பு படையினரும், முதலுதவி வாகனங்கள் மற்றும் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.

காயப்பட்ட 50 க்கும் மேற்பட்ட காயப்பட்ட மக்களை முதலுதவிக் காவு வண்டிகள் அருகில் உள்ள 6 வைத்தியசாலைகளில் அனுமதித்துள்ளதோடு அவர்களுக்கான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டுவருகிறது.

200 க்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் தீயை அனைக்கவும், எரிந்துகொண்டிருக்கும் கட்டிடத்தொகுதிக்குள் சிக்குண்டுள்ள மக்களைக் காப்பாற்றவும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

1974 ஆம் ஆண்டு கட்டப்பட்ட மேற்படி கட்டிடத்தொகுதி கடந்த ஆண்டி (2016) 10 மில்லியன் செலவில் திருத்தப்பட்டு நவீனமயப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 125 குடும்பங்களைக் கொண்ட 500 க்கும் மேற்பட்ட மக்கள் மேற்படி தொடர்மாடிக் கட்டிடத்தொகுதியில் வசித்துவந்தமை குறீப்பிடத்தக்கது.

 

 

BBC TAMIL NEWS 03/04/2018

மாவீரர் நாள் 2017 கிளிநொச்சி

மாவீரர் நாள் 2017 முள்ளியவளை

மாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்

முன்னைய செய்திகள்
November 2018
M T W T F S S
« Oct    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்:
Thanikasalam140vnad.jpg.pagespeed.ic.GtNcT-hvj2
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
Twitter Varudal News
  • பாராளுமன்ற உறுப்பினர்களின் இன்றைய செயல் அருவருக்கத் தக்கது: சபாநாயகர்
  • சிறீலங்கா பாராளுமன்றில் நடந்த அடிதடி – சபாநாயகரை தாக்கிய மஹிந்த அணி!
  • அரசியல் கட்சிகள் தமது நலன்சார்ந்தே அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டுவந்துள்ளன – குருபரன்!
  • பெரும்பான்மையை இழந்தது மஹிந்த தரப்பு – சபாநாயகர் அறிவிப்பு!
  • மைத்திரியின் நாடாளுமன்ற கலைப்பிற்கு தடை உத்தரவு பிறப்பித்தது உச்ச நீதிமன்று! தேர்தல் நடவடிக்கைகளையும் நிறுத்த தற்காலிக தடை!!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை