உலக செய்திகள்
லண்டன் பிறிட்ஜ் தாக்குதல் தாரிகளின் விபரங்கள் வெளிவந்தது!
பிரித்தானியாவில் நேற்று முந்தினம் (03-06-2017) லண்டன் பிறீட்ஜ் பகுதியில் கொடூரமான முறையில் மக்களைக் கொலை செய்த மூன்று தீவிரவாதிகளில் இருவரின் விபரங்கள்ஐ பிரித்தானியக் காவல்துறை வெளியிட்டுள்ளது.
பாக்கிஸ்தானை பிறப்பிடமாகவும், கிழக்கு லண்டன் பார்க்கிங் பகுதியை வதிவிடமாகவும் கொண்ட 27 வயதுடைய Khuram Butt மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய Rachid Redouane என்பவரது விபரங்களையே ஸ்கொட்லண்ட் யாட் பொலிஸ் வெளியிட்டுள்ளது.
இவர்களின் கொடூரத் தாக்குதலில் சிக்கி 7 பொது மக்களை மடுகொலை செய்யப்பட்டதோடு, 48 பேர் படுகாயம் அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.