வருடல்

செய்திகள்

வடக்கு, கிழக்கில் படை முகாம்களை நிரந்தரமாக்கும் சட்டமூல தயார் படுத்தலில் தென்னிலங்கை!

புதிய அரசியல் யாப்பில், தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள இராணுவ முகாம்கள், இராணுவ பயிற்சி நிலையங்கள் போன்றவற்றை சட்டதால் அங்கீகரிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

இது தொடர்பான மதிப்பீடு ஒன்று பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ முகாம் அதிகாரிகளிடம் இருந்து பெறப்படுவதாகவும் உள்ளகத்தகவல்கள் கூறுகின்றன

13 ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள காணி பொலிஸ் அதிகாரங்களை முற்றாக நீக்கி அந்த அதிகாரங்களை மத்திய அரசு எடுக்கவுள்ளதாகவும் ஆளுநர் நியமனம் கூட மாகாண முதலமைச்சர்களின் பரிந்துரைகள், யோசனைகள் இன்றி ஜனாதிபதி, அல்லது நாடாளுமன்றத்தால் நியமிப்பதற்குரிய ஏற்பாடுகள் சட்டத்தால் அங்கிகரிக்கபட்டுள்ளதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை மாகாண சபைகள், மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கு கலப்பு முறை தேர்தல் தொடர்பாக தனியான சட்ட மூலம் உருவாக்கப்பட்டபோல் புதிய அரசியல் யாப்புக்கு முன்னரே வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ முகாம்களையும், இராணுவ பயிற்சி முகாம்களையும் நிரந்தரமாக்குவதற்கான சட்ட மூலம் ஒன்றை அரசாங்கம் கொண்டு வரலாம் என அமைச்சரவைத் தகவல்கள் கூறுகின்றன.

குறிப்பாக வடக்கு கிழக்கில் பொதுமக்களின் காணிகள் மற்றும் அரச காணிகளில் உள்ள இராணுவ முகாம்களை நிரந்தரமாக்குவது, பலாலி இராணுவ முகாம் மற்றும் முல்லைத்தீவு, திருகோணமலை போன்ற பிரதேசங்களில் முக்கியமான கேந்திர நிலையங்களில் உள்ள முகாம்களை நிரந்தரமாக்குவது தொடர்பான சட்டமூலம் குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகின்றது என அமைச்சரவைத் தகவல்கள் கூறுகின்றன.

2ம் லெப். மாலதி – 30ம் ஆண்டு நினைவுகளில்…
Black July – 34 year Remembrance day
பி.பி.சி தமிழ் தொலைக்காட்சி செய்திகள்:

http://

வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

அமரர். கந்தையா ரதிநாயகம் (KR)
அமரர். கந்தையா ரதிநாயகம் (KR)
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
முன்னைய செய்திகள்
October 2017
M T W T F S S
« Sep    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Twitter Varudal News
  • பௌத்த தேரர்கள் அரசியல் யாப்பு மாற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதன் பின்னணி என்ன ? – விளக்குகிறார் விக்கி
  • காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் பணி­ய­கத்திற்கான ஆணையாளர்க­ளைத் தெரிவு செய்­யும் நட­வ­டிக்­கை­யில் அரசு!
  • பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வவுனியா வந்தடைந்த ஜனாதிபதி தலைமையிலான குழு!
  • வடமாகாணத்தில் 347 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் – வடமாகாண கல்வி அமைச்சு:
  • சிறிலங்காவில் வறுமை நிலை அதிகளவில் உள்ள மாகாணமாக “வடமாகாணம்”:
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை
சமூக வலை அமைப்புகள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
  • பௌத்த தேரர்கள் அரசியல் யாப்பு மாற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதன் பின்னணி என்ன ? – விளக்குகிறார் விக்கி
  • காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் பணி­ய­கத்திற்கான ஆணையாளர்க­ளைத் தெரிவு செய்­யும் நட­வ­டிக்­கை­யில் அரசு!
  • பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வவுனியா வந்தடைந்த ஜனாதிபதி தலைமையிலான குழு!
  • வடமாகாணத்தில் 347 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் – வடமாகாண கல்வி அமைச்சு:
  • சிறிலங்காவில் வறுமை நிலை அதிகளவில் உள்ள மாகாணமாக “வடமாகாணம்”:
  • ‘ஏகிய இராஜ்ய’வை எதிர்ப்பது ஏன்? – முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செவ்வி:
  • இலங்கைத் தமிழர் இந்தோனேசியாவில் விபத்தில் பலி!
  • கைதான பிக்குவிடமிருந்து இரண்டு அடையாள அட்டைகள் மீட்பு : பிக்குவாக ஒன்று , சாதாரண பிரஜையாக ஒன்று:
  • ஜனாதிபதியை சந்தித்த பின் ஏமாற்றத்தோடு திரும்பிய தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள்!