வருடல்

உலக செய்திகள்

வடமேற்கு லண்டன் வீல்ஸ்டன் பகுதியில் பெண் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த லண்டன் பொலீஸ்:

லண்டனின் வடமேற்கில் உள்ள வீல்ஸ்டன் என்ற பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது பெண்ணொருவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு  பயங்கரவாத தாக்குதல் முயற்சியை முறியடித்துள்ளதாக லண்டனின் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி பிரயோகத்திற்கு உள்ளான பெண் ஆபத்தான நிலையில் உள்ளதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும்,  அவர் குறித்து முக்கிய விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது;

வீல்ஸ்டனில் உள்ள வீடொன்றை நீண்டநாட்களாக கண்காணித்து வந்ததாக தெரிவித்துள்ள காவல்துறையினர் வியாழக்கிழமை ஆயுதமேந்திய பொலிஸார் குறிப்பிட்ட வீட்டிற்குள் நுழைந்து மயக்கமருந்தை தெளித்த பின்னர் பெண்ணொருவர் மீது துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

பெண்மணியொருவர் கைவிலங்குடன் வாகனத்தில் ஏற்றப்படுவதை பார்த்ததாகவும், 
மூகமூடியணிந்த துப்பாக்கி ஏந்திய நபர்களையும் தான் கண்டதாக வீல்ஸ்டன் பகுதியில் உள்ள ஹார்ல்ஸ்டன் வீதியில் வசிக்கும் 50 வயது நபர் ஓருவர்  தெரிவித்துள்ளார்.

அந்த பகுதியை சேர்ந்த இன்னொருவர் துப்பாக்கிசத்தங்களை கேட்டதாக தெரிவித்துள்ளார். அந்த வீட்டில் வசித்தவர்கள் முஸ்லீம்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெண்மணியொருவரிற்கு கையிலும் வயிற்றிலும் காயங்கள் ஏற்பட்டதாக மற்றுமொரு நபர் தெரிவித்துள்ளார்
.

சோமாலியாவை சேர்ந்த குடும்பமே அந்த வீட்டில் வசித்துவந்ததாக குறிப்பிட்டுள்ள அவர்  காயமடைந்த பெண் என்னை எனது ஆடையை எனது உடலை தொடவேண்டாம். என சத்தமிட்டதை பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.

காயமடைந்த பெண்மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையாலும், அவரின் உடல்நிலை காரணமாகவும் அவரை கைதுசெய்யவில்லை என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பி.பி.சி தமிழ் தொலைக்காட்சி செய்திகள்:
அமரர். கந்தையா ரதிநாயகம் (KR)
அமரர். கந்தையா ரதிநாயகம் (KR)
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
தியாகி அன்னை பூபதி அவர்களின் 29 ஆண்டு நினைவுகளுடன்…..
தியாகி அன்னை பூபதி அவர்களின் 29 ஆண்டு நினைவுகளுடன்…..
Murugathasan Foundation
VMF300vnad
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
சீமான் உரை 23-03-2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
முன்னைய செய்திகள்
May 2017
M T W T F S S
« Apr    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Twitter Varudal News
  • எம்­மி­டை­யே­யான பிளவு உயிர்த் தியா­கங்­களை ­அர்த்தமற்றதாக்கிவி­டும்: பா.டெனீஸ்­வ­ரன்
  • ஊர்காவற்துறையில் பெண் உட்பட 17 பேர் கைது!
  • வெள்ளத்தில் மூழ்கிய தென்னிலங்கை – உதவுமாறு அயல் நாடுகளிடம் சிறீலங்கா அரசு அவசர கோரிக்கை!
  • சட்டவிரோத விகாரைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்: முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்
  • தென்னிலங்கையில் கடும் மழை – 100 க்கும் அதிகமானோர் பலி!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை
சமூக வலை அமைப்புகள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
  • எம்­மி­டை­யே­யான பிளவு உயிர்த் தியா­கங்­களை ­அர்த்தமற்றதாக்கிவி­டும்: பா.டெனீஸ்­வ­ரன்
  • ஊர்காவற்துறையில் பெண் உட்பட 17 பேர் கைது!
  • வெள்ளத்தில் மூழ்கிய தென்னிலங்கை – உதவுமாறு அயல் நாடுகளிடம் சிறீலங்கா அரசு அவசர கோரிக்கை!
  • சட்டவிரோத விகாரைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்: முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்
  • தென்னிலங்கையில் கடும் மழை – 100 க்கும் அதிகமானோர் பலி!
  • இரா. சம்பந்தனை சந்தித்த சுவீடன் தூதுவர் ஹரோல்ட் சான்ட்பேர்க்:
  • விடுமுறை விடுதியாக மாற்றப்பட்ட ஊர்காவற்துறை கடல் கோட்டை!
  • ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்ட  பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தன கைது:
  • வடக்கில் 1000 பட்டதாரிகளுக்கு ஆபிவிருத்தி     மற்றும் ஆசிரியர் துறையில் நியமனம்: