வருடல்

தகவல்

வெளிநாட்டிலிருந்து திருவிழாவிற்கு சென்ற இளைஞன் விபத்தில் பலி – காரைநகரில் சம்பவம்:

காரைநகர் களபூமி பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவன் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார்.

வெளிநாட்டிலிருந்து கோயில் திருவிழாவிற்காக வந்த காரைநகரைச் சேர்ந்த 24 வயது இளைஞனே சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார்.

குறித்த இளைஞன் தனது உறவினருடன் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தபோதே இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியருகே இருந்த பனை மரத்துடன் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.மற்றையவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மாவீரர் நாள் 2017 கிளிநொச்சி

மாவீரர் நாள் 2017 முள்ளியவளை

மாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்

BBC TAMIL NEWS 14/11/2017

முன்னைய செய்திகள்
December 2017
M T W T F S S
« Nov    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
Twitter Varudal News
  • உறவுகளால் கைவிடப்படும் முதியோர் – நிரம்பி வழியும் கைதடி முதியோர் இல்லம்:
  • இன்றுடன் (14-12-2017) முடிகிறது உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுத் தாக்கல்:
  • விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 7 பேருக்கு, தலா 8 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை!
  • தமிழரசுக் கட்சி ஏமாற்றிவிட்டதாம் – சித்தார்த்தன்!
  • அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்படவுள்ள 29 இலங்கை அகதிகள்:
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை
சமூக வலை அமைப்புகள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
  • உறவுகளால் கைவிடப்படும் முதியோர் – நிரம்பி வழியும் கைதடி முதியோர் இல்லம்:
  • இன்றுடன் (14-12-2017) முடிகிறது உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுத் தாக்கல்:
  • விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 7 பேருக்கு, தலா 8 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை!
  • தமிழரசுக் கட்சி ஏமாற்றிவிட்டதாம் – சித்தார்த்தன்!
  • அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்படவுள்ள 29 இலங்கை அகதிகள்:
  • முகமாலை பிரதேசம் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு மக்கள் மீள்குடியேற்றத்திற்காக கையளிப்பு:
  • பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கான கட்டுப் பணத்தை செலுத்தியது  அ.இ.த.கா:
  • இந்தியாவை அடுத்து தமிழீழத்திலும் விவசாயி தீக்குழிப்பு!
  • சிறீலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவை முடிவுகள் – முழு விபரம்: