வருடல்

செய்திகள்

11 இளைஞர்கள் கடத்தல் தொடர்பில் 3 கடற்படை அதிகாரிகள் அகைது!

2008-2009 காலப்பகுதியில் கொழும்பு பிரதேசத்தில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக மேலும் 3 சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் கைது செய்யப்படவுள்ளனர்.

இந்த சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில், சிறிலங்கா கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமடோர் டி.கே.பி.தசநாயக்க கடந்த மாதம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போதே, இந்த கடத்தல்களுடன், தொடர்புடைய மேலும் மூன்று கடற்படையினர் பற்றிய விபரங்கள் தெரியவந்துள்ளன.

கொமடோர் தசநாயக்க அரசியல் ரீதியாக செல்வாக்குப் பெற்றிருந்தவர் என்பதால், அவர் பற்றிய தகவல்களை வெளியிட கடற்படையினர் பலரும் தயங்கி வந்தனர்.

எனினும், அவர் கைது செய்யப்பட்டதை அடுத்தும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போதும், பல விபரங்கள் கிடைக்கத் தொடங்கியுள்ளன.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு விசாரணைப் பிரிவு ஒன்றே இவரிடம் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

இவரிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மேலும் மூன்று கடற்படையினர் விரைவில் கைது செய்யப்படக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாவீரர் நாள் 2017 கிளிநொச்சி

மாவீரர் நாள் 2017 முள்ளியவளை

மாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்

BBC TAMIL NEWS 14/11/2017

முன்னைய செய்திகள்
December 2017
M T W T F S S
« Nov    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
Twitter Varudal News
  • அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்படவுள்ள 29 இலங்கை அகதிகள்:
  • முகமாலை பிரதேசம் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு மக்கள் மீள்குடியேற்றத்திற்காக கையளிப்பு:
  • பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கான கட்டுப் பணத்தை செலுத்தியது  அ.இ.த.கா:
  • இந்தியாவை அடுத்து தமிழீழத்திலும் விவசாயி தீக்குழிப்பு!
  • சிறீலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவை முடிவுகள் – முழு விபரம்:
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை
சமூக வலை அமைப்புகள்
படங்கள்
செய்திகளின் படங்கள்
  • அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்படவுள்ள 29 இலங்கை அகதிகள்:
  • முகமாலை பிரதேசம் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு மக்கள் மீள்குடியேற்றத்திற்காக கையளிப்பு:
  • பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கான கட்டுப் பணத்தை செலுத்தியது  அ.இ.த.கா:
  • இந்தியாவை அடுத்து தமிழீழத்திலும் விவசாயி தீக்குழிப்பு!
  • சிறீலங்கா அரசாங்கத்தின் அமைச்சரவை முடிவுகள் – முழு விபரம்:
  • தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி:
  • சிறீலங்கா இராணுவத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக பிரிகேடியர் சுமித் அத்தபத்து நியமனம்:
  • மன்னாரில் மீட்கப்பட்ட சடலம் – உடற்கூற்று பரிசோதனையின் மூலம் “கொலை” என நிரூபணம்!
  • முல்லைத்தீவு – தண்ணிமுறிப்புக் குளத்தின் அணைக்கட்டில், புதிய இராணுவ காவலரண்: