வருடல்

செய்திகள்

அழிக்கப்பட்டுவரும் தமிழ் நாட்டைக் காக்க இன்று இலண்டனில் மாபெரும் எழுச்சிப் போராட்டம்!

இன்று பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் அமைந்துள்ள இந்தியத் தூதரகம் முன் மாபெரும் எழுச்சிப் போராட்டத்திற்கு பல தரப்புகளிடமிருந்தும் அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழீழ மண்ணிலே சிங்களப் பேரினவாத அரசு மேற்கொண்ட தமிழின அழிப்புப் போரில் கொத்துக் கொத்தாக பல்லாயிரக்கணக்கில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த போது உலக் உலக நாடுகள் கண்மூடிக் கிடந்தன.

அந்த வேளையில் உலகெல்லாம் பரந்து வாழும் ஈழத் தமிழர்கள் ஓராட்டங்களையும், வீதி மறிப்புக்களையும் செய்து உலகின் கண்களை திருப்ப முயன்றுகொண்டிருந்த வேளை தாய் தமிழகம் இன உணர்வில் உந்தப்பட்டு துள்ளி எழுந்து மிகப் பெரும் போராட்டங்களை ஈழத் தமிழர்களுக்காக செய்தது. பல நூற்றுக் கணக்கான தமிழர்கள் சிறை செல்லவும் நேர்ந்தது.

அத்தனையும் தாண்டி முத்துக்குமார் மூட்டிய “தீ ” உணர்வலைகளாக பரவி 20க்கும் மேற்பட்ட தமிழக உறவுகள் தீக்குழித்து தங்கள் உயிரை தியாகம் செய்திருந்தனர். அதற்கு ஈடாக தமிழீழ மக்களால் என்ன செய்யப்பட்டது. அதற்கான தருணம் இப்போது உருவாகியிருக்கிறது.

அதற்காக தீக்குழிக்க வேண்டியது இல்லை. இன்று கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் நாட்டில் அழிக்கப்பட்டுவரும் மொழி, இனம், கனிம வழங்கள், நிலம் என அனைத்தையும் காப்பாற்ற வேண்டியதும், தமிழர் பூர்வீக வாழ்விடங்களையும், வழங்களையும், கலை, கலாச்சாரத்தையும் அழியாது பாதுகாக்க வேண்டியதும்உலகெங்கும்வாழும்அனைத்துத்தமிழர்களதும்தலையாயகடைமையாகும்.

இதை மனதில் நிறுத்தி வரலாறு காணாத மக்கள் வெள்ளமாய் இன்று இலண்டனில் இந்தியத் தூதரகம் முன் மக்கள் கூடவேண்டிய காலச் சூழல் உருவாகியுள்ளது.

இடம்:  இந்திய தூதுவரகம், India House, London WC2B 4NA
காலம்:  15-04-2018 காலை 11-00 முதல் பி. ப 2-00 வரை

எமக்காக பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தமிழ்நாட்டு உறவுகளுடன் நாமும் கரம் கோர்ப்போம்.

காவேரி மேலாண்மைக்காக, நீட் தேர்விற்கு எதிராக, ஸ்டெரலைட்டுக்கு எதிராக, கெயில் எரிவாயுத் திட்டத்திற்கு எதிராக, மீதேனுக்கு எதிராக, சாகர் மாலவிற்கு எதிராக, கூடாங்குள அணு மின்னிலையத்திற்கு எதிராக, சமஸ்கிருத மயமாக்கலுக்கு எதிராக, உயர் நீதிமன்றில் தமிழ் வேண்டி இலண்டனில் உள்ள இந்திய தூதுவரகத்தின் முன் பிரித்தானியா வாழ் தமிழர்களின் அறப்போர்.

இத்தகவலை உங்கள் அனைத்து தமிழ் உறவுகளுடனும் பகிரவும்.

 

BBC TAMIL NEWS 25/01/2019

tgte-election-2019-london
tgte-election-2019-london
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
September 2019
M T W T F S S
« Apr    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • தேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்!
  • நாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:
  • முகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது !
  • இஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உ
  • யாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
அதிகமாக பார்க்கப்பட்டவை
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்