வருடல்

செய்திகள்

இரா.சம்பந்தனின் பதவி பறிபோகும் நிலையில் – கதிரைக்கு காத்திருக்கும் மகிந்த:

தற்போதைய அரசியல் நிலைமையில் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றது.

நம்பிக்கையில்லா பிரேரணையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெற்றிப் பெற்றாலோ அல்லது தோற்றாலோ எந்த வழியிலேனும் இரா.சம்பந்தன் வகிக்கும் எதிர்க்கட்சி தலைவர் பதவி சவாலுக்குறியதாக மாறி அந்த பதவி தமிழ் தேசிய கூட்டமைப்பிடமிருந்து பறிபோகலாம் என அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் பிரதமருக்கு ஆதரவாக வாக்களித்து அதில் அவரை வெற்றிப் பெறச் செய்வார்களாக இருந்தால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை சவாலுக்குறியதாக நெருக்கடிகளை கொடுத்து அந்த பதவியை பரிப்பதற்கான திட்டங்களை ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் முன்னெடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் பிரதமருக்கு எதிராக வாக்களித்து அதில் பிரதமர் தோல்வியடைந்தாலும் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதனால் நம்பிக்கையில்லா பிரேரணை தோற்றாலோ அல்லது வெற்றிப் பெற்றாலோ எந்த வழியிலேனும் எதிர்க்கட்சி தலைவர் பதவி சவாலுக்குறியதாக மாறும் என கூறப்படுகின்றது.

BBC TAMIL NEWS 03/04/2018

மாவீரர் நாள் 2017 கிளிநொச்சி

மாவீரர் நாள் 2017 முள்ளியவளை

மாவீரர் நாள் 2017 யாழ்,பல்கலைக் கழகம்

முன்னைய செய்திகள்
July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவேண்தல்!
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்:
Thanikasalam140vnad.jpg.pagespeed.ic.GtNcT-hvj2
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
தமிழீழ சுதந்திர சாசனம்:
TFC_Logo300vnad
அதிகமாக பார்க்கப்பட்டவை
Interview of Sen Kandiah ( Leader of Tamils for Labour)
Twitter Varudal News
  • கணவனை இழந்த பெண் தலைமைத்துவ ஏழை குடும்பத்திற்கு வழங்கப்பட்ட பசு இறைச்சியானது!
  • உக்ரேன் எல்லையில் 5 இலங்கையர்கள் கைது!
  • இராணுவ காவலரண் அமைந்திருந்த பகுதியில் இருந்து மனித எலும்புகள் மீட்பு!
  • மஹிந்தவிடம் ஒரு இலட்சம் பவுண்ட்ஸ் பெற்ற வட அயர்லாந்து பாராளுமன்ற உறுப்பினரை தண்டித்த பிரித்தானிய பாராளுமன்றம்!
  • இலங்கையில் தூக்குத்தண்டனைக்கு உள்ளாக உள்ள ஏழு தமிழர்கள்!
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முன்னையவை