வருடல்

செய்திகள்

இலண்டனில் – தமிழாய்வு மைய வெளியீட்டில் “பூகோளவாதம் புதிய தேசியவாதம்” நூல் அறிமுக விழா!

பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும்  தமிழாய்வு மைய வெளியீட்டில் அரசறிவியலாளர் திரு. மு.திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய “பூகோளவாதம் புதிய தேசியவாதம்” என்னும் நூல் அறிமுக விழா இலண்டனில் நடைபெறவுள்ளது.
நாளை 10.11.18 சனிக்கிழமை  மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகபுள்ள இன் நிகழ்வு  அல்பேட்டன் கொமியூனிற்றி  ஸ்கூல்  (Alperton community school, Ealing Road, Wembley,  HA0 4PW) அரங்கத்தில் நடைபெற உள்ளது.
கடந்தகால, சமகால, எதிர்கால அறிவியல்,  அரசறிவியல் என பல்வேறு பரிமாணங்களை  தரவுகள், தகவல்களின் அடிப்படையிலும், ஆய்வியல் அனுபவத்தினூடாகவும், வாசிப்பிற்கான இலகு நடையிலும்  எழுதப்பெற்றது.
இந்நூல்  தமிழ்த் தரப்பினராலும், அரசறிவியல் மாணவர்களினாலும்  மிகுந்த ஆர்வமுடன் வரவேற்கப்படுவதையும், தமிழ்த் தலைமைகளின் ஒன்றுபட்ட அரசியல் முன்னகர்விற்கு சிறந்த வழிகாட்டியாகவும்  நோக்கப்படுகிறது.
இந்நிகழ்வில்  ஆர்வம் கொண்ட அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் என இன் நிகழ்வை நடாத்தும் தமிழாய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்புகளுக்கு
தமிழாய்வு மையம் – பிரித்தானியா
07956903978,
07715925090
BBC TAMIL NEWS 21/11/2018

வடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை

Black July – 34 year Remembrance day
27-02-2017 Neduvasal HydroCarbonProject – Seeman Speech at Protest
Murugathasan Foundation
VMF300vnad
முன்னைய செய்திகள்
January 2019
M T W T F S S
« Dec    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
பொறி பறக்கும் பதில்கள்! தெளிவான சிந்தனையின் வடிவம்! சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016
CM Speech in London
Jeremy – Tamils for Labour Meeting
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
Twitter Varudal News
  • விக்னேஸ்வரனை சந்தித்தார் ஆளுனர்- வடக்கு அபிவிருத்தி குறித்து ஆராய்வு!
  • எதிர்க் கட்சித் தலைவரானார் மஹிந்த ராஜபக்‌ஷ!
  • பொங்கல் திருநாளில் வல்வையில் பட்ட பெருவிழா!
  • 1956 இல் மொழி உரிமையை வழங்கியிருந்த நாடு கொடிய யுத்தத்திற்குள் சென்றிருக்காது: கிரியெல்ல
  • யாழ் நகரில் களைகட்டிய பட்டிப் பொங்கல் பெருவிழா!
அதிகமாக பார்க்கப்பட்டவை
தலைவரின் சிந்தனை
எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும். "
- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்:
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்